பயனர் பேச்சு:Karthi.dr

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வணக்கம்.

உங்களை இங்கு காண்பதிலே மகிழ்ச்சி. சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன்.

  1. <br.> குறிப்புகள் இட வேண்டியதில்லை. ஒரு வரி இடைவெளி இட்டால் போதும் .சில நேரங்களில் குறிப்பாக பாடல் எனில்<poem.> என்பது உதவும்.
  2. முதலில் ஒரு பக்கத்தில் உள்ள பிழைகளை நீக்கி விடுகிறோம். பிறகு இறுதியில், இதனை அறிந்து கொள்ள, கீழ் உள்ள மஞ்சள் நிறத்தை அழுத்தி சேமித்து விடுகிறோம்.
  3. இறுதியில் பிழைத்திருத்திய சொற்களுக்கு மூலநூலில் இருப்பது போல வடிவம் தருகிறோம்.
  4. பெரும்பாலும் முன்தோற்றத்தில் பத்தி சீராகத் தெரியாது. அதனை தானியங்கிக் கொண்டு செய்து விடுகிறோம்.
  5. இறுதியாக ஒரு நூலில் அனைத்து பக்கங்களும் உள்ளனவா என முதலில் சரிபார்க்கவேண்டும். பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்
  6. நீங்கள் நாலைந்து நூல்களை, எனது பேச்சு பக்கத்தில் இட்டால், அவற்றை முடிந்த வரை நீங்கள் தொகுக்க ஆவன செய்து வைக்கிறேன். உங்களுக்கும் நேரம் மீதமாகும்.-- உழவன் (உரை) 18:13, 11 பெப்ரவரி 2018 (UTC)

விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள்[தொகு]

பல்வேறு பணிகளுக்கும் இடையிலும், நீங்கள் விக்கிமூலத்தில் பங்களிப்பது மகிழச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தமிழில் ஒரு பெரிய கட்டற்ற நூலகம் வர, தங்களைப் போன்று பலரும் முயற்சியெடுக்க, எல்லாம் வல்ல இயற்கையன்னையை வேண்டுகிறேன். விக்கிமூலம்:கணியம் திட்டம்/பணிகள் என்ற திட்டத்தில் பல நூல்கள் மெய்ப்புப் பார்க்கப்படுகின்றன. எனவே, முடிந்தவரை அந்நூல்களில் நிறம் மாற்றுவதைத் தவிர்க்கலாம். இது ஒரு வேண்டுகோள். -- உழவன் (உரை) 02:58, 12 சூன் 2019 (UTC)

@Info-farmer, Tshrinivasan: வணக்கம் Karthi.dr . தாங்கள் பங்களிப்பது மகிழ்ச்சி. பயனர்:த உழவன் அவர்கள் தவறாக இந்தச்செய்தியை தங்களுக்கு இட்டுள்ளார். தன்னார்வலர்கள் எந்த பக்கங்களையும் மெய்ப்பு செய்வதற்கு தடையில்லை. பக்க நிலைகளை மாற்றத் தடையில்லை. மேற்கண்ட செய்தியினை கணக்கிற் கொள்ளாமல் தங்களுக்கு பிடித்த பக்கங்களை மெய்ப்பு செய்யலாம். தடையில்லை. கணியம் திட்டத்தையும் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:57, 12 சூன் 2019 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthi.dr&oldid=984310" இருந்து மீள்விக்கப்பட்டது