பயனர் பேச்சு:Neechalkaran/FloatingTemplates.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

தோன்றும் நிரற்தொகுப்பின் அடிப்புறம், விளக்கம்: விக்கிமூலம்:விக்கி நிரல்கள்என்ற இணைப்பினை தந்தால் பலரும் கற்க ஏதுவாகும். அவ்வப்போது நான், சிபி, இன்னும் சிலரின் குறிப்புகளை அப்பக்கத்தில் தொகுத்து வருகிறேன். எனவே, இணைக்க நுட்பம் செய்யவும்.-- உழவன் (உரை) 01:06, 22 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

தீர்வு தற்போது அனைவருக்கும் வரும்படி, மீடியாவிக்கி:Edittools, மாற்றம் செய்து, அனைவருக்கும் தெரியும்படி செய்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:26, 5 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]