உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/சு. சமுத்திரத்தின் படைப்புகள்

விக்கிமூலம் இலிருந்து


சு.சமுத்திரத்தின் படைப்புகள்

பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டவை;

முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப் பட்டவை;

நாவல்கள்

1. ஒரு கோட்டுக்கு வெளியே பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம். 1997: மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.
2. சோற்றுப் பட்டாளம் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் முதன் முதலாய், முழு நீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977 மணிவாசகர் பதிப்பகம், 1992.

இந்தப் படைப்பையும் ‘உயரத்தின் தாழ்வுகள்’, ‘காமன் அறிந்த ஈசனையும்’ இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிய நூலாக வெளியிட்டுள்ளது.

3. இல்லந்தோறும் இதயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1982. இரண்டாம் பதிப்பு, 1997 வானதி
4. நெருப்புத் தடயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1983.
இரண்டாம் பதிப்பு அச்சில் கங்கைப் பதிப்பகம்
5. வெளிச்சத்தை நோக்கி மணிவாசகர் பதிப்பகம், 1989
6. ஊருக்குள் ஒரு புரட்சி தமிழக அரசு முதல் பரிசு பெற்றது.
மணிவாசகர் பதிப்பகம், 1980
1992 (ஐந்து பதிப்புகள்)
7. வளர்ப்பு மகள் மணிவாசகர் பதிப்பகம்,
1980-1987 (ஐந்து பதிப்புகள்)
8. நிழல் முகங்கள் தமிழ்ப் புத்தகாலயம், 1991.
9. சாமியாடிகள் மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை, 1991.
10.தாழம்பூ மணிவாசகர் பதிப்பகம், .1992.
11. மூட்டம் அன்னம் வெளியீடு, 1994;
ஏகலைவன், 1996.
12. அவளுக்காக வானதி பதிப்பகம், 1992
13. வாடாமல்லி வானதி பதிப்பகம், 1994
இரண்டாவது பதிப்பு - 1997,
அமரர்ஆதித்தனார் பரிசு பெற்றது.
14. சத்திய ஆவேசம் மணிவாசகர் பதிப்பகம், 1987
15. பாலைப்புறா ஏகலைவன் பதிப்பகம்

குறுநாவல்கள்

1. புதிய திரிபுரங்கள் (+கேள்வித் தீ) மணிவாசகர் பதிப்பகம், 1982
இரண்டாம் பதிப்பு 1997
வானதி பதிப்பகம்.
2. வேரில் பழுத்த பலா (+ஒரு நாள் போதுமா) சாகித்ய அகாதமி விருது
பெற்றது. மணிவாசகர்
பதிப்பகம், 1989, 1994
3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+பிற்பகல்) வானதி பதிப்பகம், 1992

சிறுகதைத் தொகுப்புகள்

1. குற்றம் பார்க்கில் தமிழகஅரசு முதல் பரிசு பெற்றது.
கல்வி வெளியீடு, 1977:
2. காகித உறவு மணிவாசகர் பதிப்பகம், 1979 -82
3. ஒரு சத்தியத்தின் அழுகை மணிவாசகர் பதிப்பகம், 1979.85
4. உறவுக்கு அப்பால் மணிவாசகர் பதிப்பகம், 1979.
5. மானுடத்தின் நாணயங்கள் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,1989.
6. பிணம் தின்னும் சாத்திரங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.
7. சமுத்திரம் கதைகள் மணிவாசகர் பதிப்பகம், 1983.
8. ஏவாத கணைகள் நியூ செஞ்சுசி புக் ஹவுஸ், 1990-1993.
9. மண் கமை தமிழக அரசின் முதற் பரிசு
மணிவாசகர் பதிப்பகம், 1991.
10. யானைப் பூச்சிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994
11. காலில் விழுந்த கவிதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994
12. மனம் கொத்தி மனிதர்கள்
13. இன்னொரு உரிமை வானதி பதிப்பகம், 1992
14. பூ நாகம் வானதி பதிப்பகம், 1992
15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் ஏகலைவன் பதிப்பகம், 1996.
18. பொய்யாய் - புதுக் கனவாய் கங்கை பதிப்பகம் - 1993.
நாடகம்
1. லியோ டால்ஸ்டாய் மணிவாசகர் பதிப்பகம், 1987.
கட்டுரைத் தொகுப்பு
1. எனது கதைகளின் கதைகள் ஏகலைவன் பதிப்பகம், 1996.