புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/கலைச் சொற்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


கலைச் சொற்கள்
அழகியம் Aestheticism
ஆன்மரகசியம் Mysticism
இருப்பியம் Existentialism
இருண்மை Obscurity
கட்டற்ற கவிதை Vers libre
தற்காதலியம் Narcissism
துண்டுக் கவிதை Hack Verse
தொன்மம் Myth
நடப்பியம் Functionalism
பதிப்பியம் Impressionism
செவ்வியம் Classicism
புற மெய்ம்மையியம் Surrealism
புறநிலை ஒப்பீடு Objective co-relative
புனைவியம் Romanticism
பொருள் முதல் வாதம் Materialism
மறுப்பியம் Nihilism
மிகைப் புனைவியம் Romantic excess
மெய்ம்மையியம் Realism
வெளிப்பாட்டியம் Expressionism.