உள்ளடக்கத்துக்குச் செல்

புராண மதங்கள்/பயன்கொள்க!

விக்கிமூலம் இலிருந்து

பயன்கொள்க!


அறிஞர் அண்ணாவின் பல அரிய கருத்துக்களை திரட்டித தொகுத்து தமிழகத்தின் முன் படைத்துள்ளோம். அதை ஏற்று பயன் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரிந்தோம். ஆகவே தாழ்ந்தும், தேய்ந்து கிடக்கும் தமிழகம் புராண — மதங்களில் எப்படி அழுந்தி கிடக்கிறது என்பதை விளக்கவும் அறியாமையைப் போக்கவும், "புராண மதங்கள்" என்ற தலைப்பில் அண்ணாவின் கருத்தினை இப்போது நாட்டுக்குப் படைக்கின்றோம். புராண-மதங்கள் பற்றி அவர்தம் ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரும்பாடு பட்டு தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதை நல்ல முறையில் தொகுத்து உதவிய நண்பர் "ஊடுருவி" அவர்களை நாங்கள் மறக்க முடியாது. தமிழகமும் அவர் உழைப்பினை போற்றியே ஏற்கும் என்பதும் நாங்கள் அறிவோம். எனவே இதை உங்கள் முன் வைக்கிறோம் ஏற்றுப் பயன் கொள்க!

வணக்கம்
பண்ணையாளர்