பேச்சு:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்/002-006
Jump to navigation
Jump to search
{{Nop}} வார்ப்புரு இல்லாமலும் பக்க ஒருங்கிணைவு(transclution) சிறப்பாக வரும் என்பதற்கான எடுத்துக்காட்டு பக்கமாக இதனைக் கொள்ளலாம். ஏனெனில், இரு வேறு பக்கத் தரவுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமையாமல், அழகாக அமைய, முதல் பக்கத்தில் இந்த வார்ப்புருவை இட வேண்டும் அல்லது இரண்டாவது பக்கத்தின் தொடக்கதில் இரண்டு வெற்று வரி இட வேண்டும். முடிந்தவரை ஒரு பக்கத்தில் குறியீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் நலம். இது நூலின் அமைப்புக்கு ஏற்ப மாறுபட்டால், நூலிற்கான style.css என்பதில் மாற்றம் கொண்டு வர முனையலாம்.--தகவலுழவன் (பேச்சு). 04:22, 8 நவம்பர் 2021 (UTC)