பேச்சு:ஆடும் தீபம்/பாரதியின் அல்லி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by TI Buhari in topic திரு. ஏ.எம். மீரான் அவர்கள், என் அத்தை மகன்
திரு. ஏ.எம். மீரான் அவர்கள், என் அத்தை மகன்
[தொகு]இந்த அத்தியாயத்தின் ஆசிரியர் திரு. ஏ.எம். மீரான் அவர்கள், என் அத்தை மகன் [தந்தையின் சகோதரி மகன், எனக்கு மச்சான் முறை]. இவர் அந்தக் கால கட்டங்களில் துப்பறியும் நாவல்கள் எழுதி, புகழ் பெற்றிருந்தார். இவரது நாவல்கள் திரு. அரு. இராமநாதனின் [காதல் பத்திரிகை ஆசிரியர்] பிரேமா பிரசுர வெளியீடுகளாக வந்து கொண்டிருந்தன. இவரது துப்பறிவாளர் பெயர்: பீதாம்பரம். இந்தக் காரணத்துக்காகவே, இந்நூலைச் சரி பார்க்க முனைந்தேன்.