பேச்சு:உறந்தைவளர் நாட்டுவளப்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இது ஒரு பழைய வரலாற்றைக் கூறும் நாட்டுப்புற இலக்கியம். இதன் பாடல்களை தட்டச்சிட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கான விளக்கத்தை விக்கினூலில் எழுதலாமா? இந்த கட்டுரைப் பக்கத்தை இடையில் திருத்தவோ, நீக்கவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:25, 18 ஜூன் 2013 (UTC)