பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்க்குரிசில்!உங்களை இங்கு சந்திப்பதிலே மகிழ்ச்சி. உங்களது பதிவுகளைக் கண்டேன். மகிழ்ந்தேன். இங்கு மூலங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்குரிய விளக்கங்களை நீங்கள் விக்கி நூல்களில் எழுதக் கோருகிறேன். விக்கி நூல்களில் விக்கமூலமும், உங்கள் விளக்கமும் இருப்பின் இரண்டு பதிவுகளை ஒரே இடத்தில் செம்மையாக செய்த பலன் உங்களுக்குக் கிடைக்கும். மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--த*உழவன் (பேச்சு) 01:03, 22 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம் தமிழ்க்குரிசில்! விக்கிமூலத்திற்கு என்னை வரவேற்றமைக்கு நன்றி. நான் ஈசுர மாலை என்னும் ஔவையாரது அரிய நூல் ஒன்றினைப் பதிவேற்றினேன். ஆனால் அது விக்கிமூலத்தின் முன்பக்திற்கு வரைவில்லை. அப்பதிவில் முன்பக்கத்திற்கு வருவதற்காக ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா என எனக்கு அறியத்தரவும். நன்றி.--Santharooban (பேச்சு) 01:23, 11 டிசம்பர் 2013 (UTC)

வணக்கம் சாந்தரூபன்! நீங்கள் முதல் பக்கத்தில் சேர்த்த ஈசுரமாலை என்ற கட்டுரை தெரிகிறதே! முதற்பக்கத்தில் சமய இலக்கியங்கள் என்ற பகுதியில் இறுதியாக நீங்கள் பதிவேற்றிய நூல் உள்ளது. காண்க. தமிழின் அனைத்து எழுத்துகளிலும் தொடங்கி அருமையாக நிறைவுற்றிருக்கிறது இந்தப் பாடல் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:56, 13 டிசம்பர் 2013 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:23, 29 ஜூன் 2015 (UTC)