பேச்சு:எனது நண்பர்கள்/டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 மாதத்துக்கு முன் by TI Buhari in topic செளந்திர அன்று, சௌந்திர என்பதே சரி
செளந்திர அன்று, சௌந்திர என்பதே சரி
[தொகு]@Info-farmer: மேலான கவனத்திற்கு
அத்தியாயத்தின் தலைப்பு “டபிள்யூ. பி. ஏ. செளந்திர பாண்டியன்” என்று [“செ”ம் “ள”ம் சேர்த்து “செள” என்று] தவறாக உள்ளது. செளந்திர அன்று சௌந்திர என்றே [சௌ என்ற ஒரே எழுத்தாக] வர வேண்டும். தொடர்புடைய இணைப்புகளையும் சரி செய்யக் கோருகிறேன்.
—TI Buhari (பேச்சு) 03:45, 15 நவம்பர் 2024 (UTC)