பேச்சு:திருக்குறள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிமுகம், மூல ஊற்று பற்றிய விபரங்கள், ஆக்கியவர் விபரங்கள், பகிர்வு உரிம விபரங்கள் ஒரு தரப்படுத்தப்பட முறையில் சேர்க்கப்படுதல் அவசியம். நூலின் அல்லது மூலத்தின் கால விபரம், முக்கியத்துவம் நோக்கியும் தகவல்கள் தரப்பட வேண்டும். வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினால் நன்று. குறிப்பாக உள்ளடக்க வடிவமைப்பு (Table of Contents). --Natkeeran 15:23, 12 மே 2007 (UTC)Reply[பதில் அளி]

நற்கீரன், கொஞ்ச காலத்துக்கு இங்கு நூல்களை குவிப்பதில் கவனம் செலுத்துவோம். ஓரளவு நூல்கள் சேர்ந்த பிறகு அவற்றை பொதுவாக அலசி எப்படி பக்கங்களை வடிவமைப்பது, பகுப்புகளை ஒழுங்கமைப்பது என்று உரையாடலாம். தொடக்கத்திலேயே உரையாடினால் abstractஆக இருக்கும்--ரவி 23:12, 12 மே 2007 (UTC)Reply[பதில் அளி]

முதலடி மடங்கி வருதல்[தொகு]

திருக்குறள் இரண்டு அடிகளைக் கொண்டது. பதிவேற்றத்தில் முதலடி பல இடங்களில் இரண்டாக மடக்கி வருவதைக் காணலாம். வடிவமைப்பின் நீளம் போதாமையால், இந்தக் குறைபாடு நேர்ந்துள்ளது. அகலத்தைக் கூட்டினால் அனைத்தும் சரியாகிவிடும். அருள்கூர்ந்து சீர் செய்ய வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:51, 19 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

எனக்கு சரியாக அனைத்தும் தெரிகிறது. மடங்கி வரும் திருக்குறள் என்னைத் தாருங்கள். -- உழவன் (உரை) 01:59, 20 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

Y ஆயிற்று. @Sengai Podhuvan: மற்றும் @Info-farmer:. மேலும் ஏதேனும் வழு இருந்தால் கூறுங்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:59, 20 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:திருக்குறள்&oldid=455606" இருந்து மீள்விக்கப்பட்டது