பேச்சு:திருக்குறள், மூலம்
தலைப்பைச் சேர்அறிமுகம், மூல ஊற்று பற்றிய விபரங்கள், ஆக்கியவர் விபரங்கள், பகிர்வு உரிம விபரங்கள் ஒரு தரப்படுத்தப்பட முறையில் சேர்க்கப்படுதல் அவசியம். நூலின் அல்லது மூலத்தின் கால விபரம், முக்கியத்துவம் நோக்கியும் தகவல்கள் தரப்பட வேண்டும். வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினால் நன்று. குறிப்பாக உள்ளடக்க வடிவமைப்பு (Table of Contents). --Natkeeran 15:23, 12 மே 2007 (UTC)
நற்கீரன், கொஞ்ச காலத்துக்கு இங்கு நூல்களை குவிப்பதில் கவனம் செலுத்துவோம். ஓரளவு நூல்கள் சேர்ந்த பிறகு அவற்றை பொதுவாக அலசி எப்படி பக்கங்களை வடிவமைப்பது, பகுப்புகளை ஒழுங்கமைப்பது என்று உரையாடலாம். தொடக்கத்திலேயே உரையாடினால் abstractஆக இருக்கும்--ரவி 23:12, 12 மே 2007 (UTC)
முதலடி மடங்கி வருதல்
[தொகு]திருக்குறள் இரண்டு அடிகளைக் கொண்டது. பதிவேற்றத்தில் முதலடி பல இடங்களில் இரண்டாக மடக்கி வருவதைக் காணலாம். வடிவமைப்பின் நீளம் போதாமையால், இந்தக் குறைபாடு நேர்ந்துள்ளது. அகலத்தைக் கூட்டினால் அனைத்தும் சரியாகிவிடும். அருள்கூர்ந்து சீர் செய்ய வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:51, 19 சூன் 2016 (UTC)
- எனக்கு சரியாக அனைத்தும் தெரிகிறது. மடங்கி வரும் திருக்குறள் என்னைத் தாருங்கள். -- த♥உழவன் (உரை) 01:59, 20 சூன் 2016 (UTC)
ஆயிற்று. @Sengai Podhuvan: மற்றும் @Info-farmer:. மேலும் ஏதேனும் வழு இருந்தால் கூறுங்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:59, 20 சூன் 2016 (UTC)
உள்ளடக்கப் பகுதியில் விடுபட்டுள்ள அதிகாரம்
[தொகு]@Info-farmer, Balajijagadesh, Sengai Podhuvan: 119-ஆவது அதிகாரமான திருக்குறள்,_மூலம்/பசப்புறு_பருவரல் உள்ளடக்கத்தில் விடுபட்டுள்ளதுபோலத் தோன்றுகிறதே? -- Sundar (பேச்சு) 13:12, 5 சனவரி 2026 (UTC)
- சரிபார்த்து இணைக்கிறேன். இருப்பினும் உடனடியாக செய்ய வேண்டிய இரு மாற்றங்கள் வருமாறு:-
- @பகுப்பு மாற்றம் 1, பகுப்பு மாற்றம்2 இனி இதுபோல கண்டால், செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். Info-farmer (பேச்சு) 00:32, 6 சனவரி 2026 (UTC)
- @Sundar பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/8 என்ற உள்ளடக்கம் பக்கத்தில் உள்ளது. அதுதான் அட்டவணை:திருக்குறள், மூலம்.pdf என்பதில் தெரிகிறது. பதிவிறக்கம் செய்து பார்த்தேன். சரியாக அனைத்து பக்கங்களும் பதிவிறக்கம் ஆகின்றன. எனவே நீங்கள் எதனைச் சுட்டுகிறீர்கள் என்று அறியத் தாருங்கள். ஆனால், @Arularasan. G அட்டவணையில் பச்சையாக உள்ள பக்கங்களில் அதிகார எண்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. Info-farmer (பேச்சு) 02:47, 10 சனவரி 2026 (UTC)
- @Info-farmer: நன்றி. நீங்கள் இணைத்துள்ள பக்கங்களில் வரத்தான் செய்கிறது. இருப்பினும் திருக்குறள், மூலம் பக்கத்துக்குச் சென்று 119 என்றோ பசப்புறு என்றோ தேடினால் காணவில்லையே? -- Sundar (பேச்சு) 06:50, 21 சனவரி 2026 (UTC)
- ஓ.. நன்றி. சீரமைத்துள்ளேன். இக்குறளின் அதிகாரங்கள் பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/6, பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/7 , பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/8 இதில் 7வது பக்கம் வடிவமானது இரு அட்டவணைகளாக அமைந்துள்ளது. மேலும், 6, 8 ஒரே அட்டவணையாக அமைந்துள்ளன. ஏன் அப்படி அமைத்தனர் என்று புரியவில்லை. சிறு அமைப்பு மாற்றம் செய்துள்ளேன். அதாவது அட்டவணைக்குரிய குறியீடுகள் அனைத்தும் மேலடியில் இருந்து நடுப்பக்கத்தில் மாற்றி உள்ளேன். இப்பொழுது சரியாக வருகிறது. Info-farmer (பேச்சு) 07:12, 21 சனவரி 2026 (UTC)