பேச்சு:நன்னூல்
தலைப்பைச் சேர்நன்னூல் முழுமையாக எழுதப்பட வேண்டும். நான் எழுதுகிறேன். ஆனால் நீங்கள் கொடுத்துள்ளது போல் பிரித்தெழுதல்கள் தேவையற்றதென நினைக்கிறேன். நாம் மூலத்தைத் தான் இங்கு தர வேண்டும். திருத்திய பதிப்பையன்று... அதனால்தான் பெயர் விக்கிமூலம்... அன்பு விக்கியன் --Surya Prakash.S.A. 16:11, 4 ஜனவரி 2011 (UTC)