உள்ளடக்கத்துக்குச் செல்

பொ. திருகூடசுந்தரம் படைப்புகள்

விக்கிமூலம் இலிருந்து

காந்தியவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான பொ. திருகூடசுந்தரம் எம்.ஏ., பி. எல்., நாடறிந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய எழுத்துகள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளை இலக்கியம், அறிவியல், பாலியல், முன்னுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பகுக்கலாம்.

முன்னுரைகள்

[தொகு]
  1. இலக்கிய இன்பம் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய நூலின் முன்னுரை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
  2. மகாத்துமா காந்தியின் சத்தியாகிரகம்