உள்ளடக்கத்துக்குச் செல்

மணமக்களுக்கு/தமிழ்த் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ்த் திருமணம்

மணமக்களின் பெற்றோர்கள் இத்திருமணத்தைத் தமிழ்த் திருமணமாக நடத்தி வைக்க முன் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக மணமக்களின் பெற்றோர்களைப் பாராட்டுகின்றேன்.