மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/023
Appearance
இருண்ட காலம் என்று கூறப்பட்ட
வரலாற்றில் ஒளி பாய்ச்சிய
ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும்.
இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு
பற்றியும் இவர் எழுதியுள்ளார்.
இவ்விரண்டு நூல்களும்
இத்தொகுதியில் இடம் பெறுகின்றன.