மீடியாவிக்கி பேச்சு:Wm-license-information-author

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

வினவுதல்[தொகு]

நான் இன்று மின்னஞ்சல் வழியே சண்முகத்திடம் பின்வருமாறு கேட்டேன். //translatewiki பகுதியில், மீடியாவிக்கி:Proofreadpage index template தமிழாக்கத்தை மாற்ற சென்றேன். எங்குள்ளது என அறிய இயலவில்லை. வழிகாட்டுக.

https://translatewiki.net/w/i.php?title=Special%3ALanguageStats&x=D&language=ta&suppresscomplete=1 என்பதை கண்டேன்.

https://ta.wikisource.org/s/2p99 என்ற Index பக்கத்தில் நூலில், Author என்பதற்கு, நூலாசிரியர் என்பதற்கு பதிலாக, பங்களிப்பாளர் என உள்ளது. இதனை மாற்ற translatewiki சென்றேன்.//

அவரது பதில் வருமாறு;- //மீடியாவிக்கி:Proofreadpage index template is a local ta wikisource page. So translations should be made locally. but for author they have used . https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF:Wm-license-information-author so modify this value or just change it locally in the template. //

நன்றி.-- உழவன் (உரை) 07:40, 26 மே 2016 (UTC)Reply[பதில் அளி]