வார்ப்புரு பேச்சு:பங்களிப்பாளர்புள்ளிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

கவனக்குறிப்பு[தொகு]

ஒரு பங்களிப்பாளர் பெயரினை இடும் போது, வெற்றிடம் (space) இருந்தால், அதற்கு மாற்றாக கிடைமட்டஅடிக்கோடிட(under score) வேண்டும். எடுத்துக்காட்டாக, {{பங்களிப்பாளர்புள்ளிகள்|Arularasan._G}} என்றிட வேண்டும். {{பங்களிப்பாளர்புள்ளிகள்|Arularasan. G}} என G-க்கு முன்னால் வெற்றிடம்(space)அமைத்தால், இணைப்பு சரியாக வேலை செய்யாது.--தகவலுழவன் (பேச்சு). 10:27, 7 மார்ச் 2023 (UTC)