வார்ப்புரு பேச்சு:மின்னூல்-அமைவு2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பெரும்பாலான நூல்களின் தலைப்பு மெய்ப்புப் பணிக்குப் பிறகு மாற்றப்படுவதில்லை. இருப்பினும், சில நூல்கள் மெய்ப்பு பணி முடிந்த பிறகு, உருவாக்கப்படும் உரைவடிவத்திற்காக தலைப்பு மாற்றப்படுகிறது. அதனால், இந்த வார்ப்புரு உருவாக்கப்படுகிறது. இதன் வடிவம் 1மூலநூலின் பெயர் இட வேண்டும், பிறகு2வதாக அதனின் பக்கங்கள் குறிக்கப்பட வேண்டும், இறுதியாக மெய்ப்பு உரைவடிவம் வேறுபெயருடன் உருவாக்கப்பட்டிருந்தால் 3வதாக அதன் பெயரை இடவேண்டும்.

எடுத்துக்காட்டாக,

{{மின்னூல்-அமைவு2|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்|216|ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் }}

என்று அமைத்தால், கீழ்கண்ட வடிவம் வரும்.

  1. ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல் (216 பக்கங்கள்)

எனினும், பங்களிப்பாளர்கள் இங்ஙனம் புதியதலைப்பில் உரைவடிவத்தை உருவாக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். சிவப்பாக இருந்தால், அந்நூலின் மெய்ப்பு உரை உருவாக்கப்படவில்லை என கருத வாய்ப்புண்டு என்பதால் இது உருவாக்கப்பட்டுள்ளது-- உழவன் (உரை) 05:37, 14 மார்ச் 2018 (UTC)