உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:Proofreadpage index

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

விக்கித்தரவு

[தொகு]

தெலுங்கு, வங்கமொழி, ஆங்கில விக்கிமூலத்தின் பக்கங்களைக் கண்டேன். ஒப்பிடும் போது நமது வார்ப்புருவை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு முதற்படியாக விக்கித்தரவுடன், இவ்வார்ப்புருவை இணைக்க முயன்றேன். முதல் முறை செய்வதால் சில ஐயங்கள் ஆலோசனைத் தேவை. நாம் இங்கு, தொடர்ந்து கலந்து உரையாடி, இந்த வார்ப்புருவை மேம்படுத்தினால், விளைவுகள் நன்றாக இருக்கும். --உழவன் (உரை) 05:48, 5 மார்ச் 2016 (UTC)

அட்டைபடம்

[தொகு]

இந்த வார்ப்புரு பயன்படுத்தப்படும் அட்டவணைகளில் அட்டைப்படம் என்பது வருகிறது. எ.கா. [1] ஆனால், வார்ப்புருவினை திறந்து பார்த்தால், அந்த அட்டைபடம் என்பதற்குரிய நிரல் இல்லை. ஆனால், அட்டைபடம் என்பது தோன்றுகிறது. எப்படி? அதனை இயல்பிருப்பாக 1 என மாற்றவே வினவுகிறேன்.--உழவன் (உரை) 02:05, 21 மார்ச் 2016 (UTC)

நீக்கலுக்கானக் காரணம்

[தொகு]

மீடியாவிக்கி:Proofreadpage index template என்பதை அமைத்துள்ளேன். அதனால் இதனை நீக்கினேன். அனைத்து பக்கவிவர அட்டவணைகளும் (index) மேம்படுத்தப்படும்.--உழவன் (உரை) 10:48, 16 ஏப்ரல் 2016 (UTC)