விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-2

விக்கிமூலம் இலிருந்து
தொடர் நிகழ்வு - இணையவழிப் பயிற்சி

அறிவிப்பு[தொகு]

  • நோக்கம் : இந்நிகழ்வு எம் கல்லூரியில் நிகழும் இரண்டாவது நிகழ்வு. இனிவரும் காலங்களில் விக்கிமூலம் மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட இருக்கின்றோம். இப்பயிலரங்கில், விக்கித்திட்டங்கள் குறித்த அறிமுகமும், குறிப்பாக விக்கிமூலம் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
  • நாட்கள் : //07.1.2020 - எங்களின் கல்லூரி மாணவர்களுக்குக் கல்லூரிப் பயிலரங்கத்தினை கூகுள் மீட் செயலியில் நேரம் மாலை 5 - 6 (1.00 மணி நேரம்) நடைபெறத் திட்டமிட்டுள்ளோம். //(மூலம்: பக்கவரலாறு)//

நிகழ்ச்சி நிரல்[தொகு]

  • விக்கித்திட்டங்கள் குறித்த அறிமுகம் - பயனர் பக்கம் உருவாக்கம், விக்கிமூலம் மெய்ப்புத் திருத்தம்


பயிற்சி நேரங்கள்: 07.1.2021 - 5 முதல் 6 வரை கூகுள் மீட் (Google Meet) வழியாகப் பயிற்சி நடைபெறுகின்றது.

உதவி[தொகு]

விக்கிக்குறியீடுகள்[தொகு]

விரிவானவை[தொகு]

பயிற்றுநர்கள்[தொகு]

- Aarlin Raj A (பேச்சு) 15:48, 6 சனவரி 2021 (UTC)[பதிலளி]

பயில்பவர்கள்[தொகு]

36பேர் கலந்துகொண்டனர்.

குறிப்புகள்[தொகு]

  1. விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  2. பயிற்சி நூல்கள் அட்டவணை:காதல் மனம்.pdf