விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-3
Appearance
இணையவழிப் பயிற்சி
அறிவிப்பு
[தொகு]- நிகழ்விடம் : ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி (Sri Krishna Adithya College of Arts and Science)
- நோக்கம் : இந்நிகழ்வு எம் கல்லூரியில் நிகழும் மூன்றாவது நிகழ்வு. இனிவரும் காலங்களில் விக்கிமூலம் மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட இருக்கின்றோம். இப்பயிலரங்கில், விக்கித்திட்டங்கள் குறித்த அறிமுகமும், குறிப்பாக விக்கிமூலம் திட்டத்தில் காப்புரிமையற்ற நூல்களை மேம்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
- நாட்கள் : //18.1.2020 - எங்களின் கல்லூரி மாணவர்களுக்குக் கல்லூரிப் பயிலரங்கத்தினை கூகுள் மீட் செயலியில் நேரம் மாலை 5 - 6 (1.00 மணி நேரம்) நடைபெறத் திட்டமிட்டுள்ளோம்.
- ஒருங்கிணைப்பு : --Neyakkoo (பேச்சு) 11:22, 17 சனவரி 2021 (UTC)
நிகழ்ச்சி நிரல்
[தொகு]- விக்கிமூலம் நுட்பங்கள்
பயிற்சி நேரங்கள்: 18.1.2021 - 3.00 முதல் 4.30 வரை கூகுள் மீட் (Google Meet) வழியாகப் பயிற்சி நடைபெறுகின்றது.
உதவி
[தொகு]- விக்கிமூலத்தில் உள்ள பல்வேறு பங்களிப்புத் தேவைகள்
- File:Wikisource Handbook for Indian Communities (Tamil).pdf -இந்த மின்னூலில் விக்கிமூலம் குறித்து கற்கலாம்.
- File:விக்கிமூலம் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.pdf - என்ற மின்னூலில் முந்தைய பயிலரங்கு குறித்த அறியலாம்.
- விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்பதில் மெய்ப்பு காணும் பொழுது, பயனாகும் விக்கிக்குறியீடுகளின் விளக்கம் தரப்பட்டுள்ளன.
விக்கிக்குறியீடுகள்
[தொகு]-
பயனர் கணக்கினை உருவாக்குக 1.5 நிமி
-
சொல்லை நடுவில் வை
1.5 நிமிடம் <center.> -
சொல்லைத் தடிமனாக்கு
1.5 நிமிடம் <bold.> -
சொல்லைப் பெரிதாக்கு
1.5 நிமிடம் <larger.> -
வரி இடைவெளி
1.5 நிமிடம் {{dhr}} -
கவிதை முறை 1
2 நிமிடங்கள் <poem.> -
கவிதை முறை 2
1 நிமிடங்கள் <poem.> -
“தமிழுக்குரிய மேற்கோள் குறிகள்”
2 நிமிடங்கள் '
விரிவானவை
[தொகு]-
கணினி :
பயனர் கணக்கினை, உருவாக்குக 1.5 நிமி -
விக்கிமீடியருடன் உரையாடுக 4.5 நிமி
-
கவிதைகளை மேம்படுத்துதல்
9.5 நிமிடங்கள்
பயிற்றுநர்கள்
[தொகு]பயில்பவர்கள்
[தொகு]- Pavithra Kannan (பேச்சு) 10:55, 18 சனவரி 2021 (UTC)
- 101 மாணவர்களும் விக்கி ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
குறிப்புகள்
[தொகு]- விக்கிமூலம் குறித்து நீங்கள் அறிய வேண்டியதை, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
- பயிற்சி நூல்கள் அட்டவணை:காதல் மனம்.pdf