உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:கூகுள் எழுத்துணரியாக்கம்

விக்கிமூலம் இலிருந்து

தமிழ் விக்கிமூலத்தின் எழுத்துணரியாக்கம் பெரும்பாலும் கூகுள் நிறுவனத்தின் நுட்பத்தினையே பயன்படுத்துகிறது. இந்நுட்பம் குறித்த செய்திகள ஒருங்கிணைக்க இப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு குறித்து வழிகாட்டுதல் பக்கங்கள் அனுபவம் வாய்ந்த விக்கமூலப் பங்களிப்பாளர்களால் உருவாக்கப்பட உள்ளது. இதில் பிறருடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், இத்திட்டதில் இணைந்து தங்களது ஆற்றலை யாவருக்கும் பயன்பட வழிவகுங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம்.

தொழினுட்பங்கள்

[தொகு]
  1. கட்டற்ற நிரலாக்கம்: 2016-17 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட OCR4wikisource வழியே, இங்குள்ள விக்கிமூல நூற்பக்கங்களில், 3.5 இலகரம் (lakh) பக்கங்கள் கூகுள் எழுத்துணரியாக்கம் செய்யப்பட்டன. கூகுள் எழுத்துணரியாக்க விளைவினை கட்டற்ற உரிமம் உள்ள பைத்தான் நிரலால் ஏற்படுத்தப்பட்டன.
    • பிற இந்திய மொழியினரும் இதில் தங்களது எண்ணங்களைத் தெரிவித்து மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். காண்க : OCR4wikisource/issues
    • ஒரு நூலின் அனைத்துப் பக்கங்களுக்கும் செய்ய இயலும்.
  2. இப்பொழுது விக்கிமீடிய நிறுவனமும்கூகுள் தொழினுட்பம் வழங்குகிறது. இது குறித்து அறிக : ocr.wmcloud.org
    • இந்நுட்பத்தின் சிறப்பு யாதெனில், நமக்குத் தேவையான பகுதியை மட்டும் தேரந்தெடுத்து எழுத்துணரியாக்கம் செய்து கொள்ளலாம்.
    • Tesseract OCR, Google Cloud Vision OCR, Transkribus OCR போன்ற வசதிகள் உள்ளன.
    • ஒவ்வொரு பக்கமாக தான் செய்ய இயலும்.

பங்களிப்பாளர்கள்

[தொகு]
  1. --Info-farmer (பேச்சு) 03:33, 30 மே 2024 (UTC) (விக்கிமூல ஒருங்கிணைப்பு)[பதிலளி]
  2. (நிரலாக்கம் )
  3. (பயிற்றுநர்)

கற்போர்

[தொகு]

நடப்புப் பணிகள்

[தொகு]
  1. 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பைத்தான்2 OCR4wikisource நுட்பங்கள், பைத்தான்3 நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. நீங்களும் உங்களின் தேவைகளை விக்கிமூல முன்னேற்றத்திற்கு எழுதுங்கள்.
  2. விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள் என்பதன் நூல்கள் எழுத்துணிரியாக்கம் செய்யப்படுகின்றன.

துணைப் பக்கங்கள்

[தொகு]