விக்கிமூலம்:நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரம்

விக்கிமூலம் இலிருந்து

இந்த பக்கத்தில் அனைத்து நாட்டுடைமை நூலாசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகின்றன.

1967 முதல் 2022 வரையிலான பட்டியல்
வ.எண். நூலாசிரியர் பெயர் அரசு வழங்கிய தொகை ஆண்டு அரசு ஆணை நூல்பட்டியல்
1 பாரதியார் - (பாரதியின் படைப்பு வெளியீட்டு உரிமையைப் பெற்றிருந்த ஏ. வி. மெய்யப்பன் அவர்கள் அவ்வுரிமையை நாட்டுடைமையாக்கத் தமிழக அரசுக்கு இலவசமாக அளித்தார்) 1967க்கு முன்
2 சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ம. பொ. சிவஞானம் 1 இலட்சம் (அ.விடுதலைப்போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும்) 1984
20 இலட்சம் (ஆ. பிற அனைத்து நூல்களும்) 2004
3 பாரதிதாசன் 10 இலட்சம் 1990
4 பேரறிஞர் அண்ணா 75 இலட்சம் 1995
5 பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் 10 இலட்சம் 1995
6 தேவநேயப்பாவாணர் 20 இலட்சம் 1996
7 மறைமலையடிகள் 30 இலட்சம் 1997
8 திரு. வி. க. 20 இலட்சம் 1998
9 திரு. கல்கி 20 இலட்சம் 1998
10 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 5 இலட்சம் 1998
11 திரு. ப. ஜீவானந்தம் 5 இலட்சம் 1998
12 நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 5 இலட்சம் 1998
13 திரு. வ. உ. சிதம்பரனார் 5 இலட்சம் 1998
14 திரு. சுத்தானந்த பாரதி 5 இலட்சம் 1998
15 திரு. ஏ. எஸ்.கே. அய்யங்கார் 5 இலட்சம் (இவர் திருமணம் ஆகாதவர். மரபுரிமையார் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை.) 1998
16 திரு. வ.ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) 5 இலட்சம் (இவர் திருமணம் ஆகாதவர். மரபுரிமையார் ஒருவரும் இல்லாததால் பரிவுத்தொகை வழங்கப்படவில்லை.) 1998
17 நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இலட்சம் 1998
18 திரு. கா.மு. ஷெரீப் 5 இலட்சம் 1998
19 திரு. பரலி சு. நெல்லையப்பர் 5 இலட்சம் 1998
20 திரு. வ.வே.சு. ஐயர் 5 இலட்சம் 1998
21 காரைக்குடி சா. கணேசன் 5 இலட்சம் 1998
22 திரு. ச.து. சு. யோகி 5 இலட்சம் 1998
23 திரு. வெ. சாமிநாத சர்மா 5 இலட்சம் 2000
24 கவிஞர் முடியரசன் 10 இலட்சம் 2000
25 தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 10 இலட்சம் 2000
26 திரு. சாமி. சிதம்பரனார் 10 இலட்சம் 2000
27 பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 10 இலட்சம் 2001
28 திரு. புதுமைப்பித்தன் 5 இலட்சம் 2002
29 திருமதி. கு.ப. சேது அம்மாள் 5 இலட்சம் 2002
30 நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் 5 இலட்சம் 2004
31 திரு. க.நா.சுப்பிரமணியம் 5 இலட்சம் 2004
32 திரு. ந. பிச்சமூர்த்தி 5 இலட்சம் 2004
33 புலவர் குழந்தை 10 இலட்சம் 2006
34 பரிதிமாற் கலைஞர்(திரு.வி.கோ. சூரியநாராயண் சாஸ்திரி) 15 இலட்சம் 2006
35 கா. சு. பிள்ளை 6 இலட்சம் 2007
36 புலவர் குலாம் காதிறு நாவலர் 6 இலட்சம் 2007
37 தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் 6 இலட்சம் 2007
38 டாக்டர் சி. இலக்குவனார் 6 இலட்சம் 2007
39 மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 6 இலட்சம் 2007
40 திரு. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.) 6 இலட்சம் 2007
41 நாரணதுரைக்கண்ணன் 6 இலட்சம் 2007
42 டாக்டர் மா. இ. ராசமாணிக்கனார் 6 இலட்சம் 2007
43 டாக்டர் வ. சு. மாணிக்கம் 6 இலட்சம் 2007
44 புலவர் கா. கோவிந்தன் 6 இலட்சம் 2007
45 சக்தி வை. கோவிந்தன் 6 இலட்சம் 2007
46 திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் 6 இலட்சம் 2007
47 த. நா. குமாரசாமி 6 இலட்சம் 2007
48 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 6 இலட்சம் 2007
49 ம. சிங்காரவேலர் 15 இலட்சம் 2007
50 தவத்திரு குன்றக்குடி அடிகளார் 10 இலட்சம் 2007
51 கி. ஆ. பெ. விசுவநாதம் 10 இலட்சம் 2007
52 கி. வா. ஜகந்நாதன் 15 இலட்சம் 2007
53 அவ்வை துரைசாமி பிள்ளை 15 இலட்சம் 2007
54 திரு. அ.ச. ஞானசம்பந்தனார் 15 இலட்சம் 2007
55 திருக்குறளார் வீ. முனுசாமி 10 இலட்சம் 2007
56 உவமைக் கவிஞர் சுரதா 10 இலட்சம் 2007
57 சாவி 10 இலட்சம் 2007
58 மாவெண்கோ (எ) வ. கோ. சண்முகம் 5 இலட்சம் 2007
59 தீபம் நா. பார்த்தசாரதி 15 இலட்சம் 2007
60 எஸ். எஸ். தென்னரசு 10 இலட்சம் 2007
61 சி. பி. சிற்றரசு 5 இலட்சம் 2007
62 ஏ. வி. பி. ஆசைத்தம்பி 5 இலட்சம் 2007
63 டி. கே. சீனிவாசன் திரு. டி.கே. சீனுவாசன் 5 இலட்சம் 2007
64 இராம. அரங்கண்ணல் 5 இலட்சம் 2007
65 கவிஞர் வாணிதாசன் 5 இலட்சம் 2007
66 கவிஞர் கருணானந்தம் 5 இலட்சம் 2007
67 மருதகாசி 5 இலட்சம் 2007
68 சலகண்டபுரம் ப. கண்ணன் 5 இலட்சம் (மரபுரிமையார்கள் சான்றாவணம் அளித்துப் பெற்றுக்கொள்ளவில்லை.) 2007
69 கவிஞர் பெரியசாமித் தூரன் 10 இலட்சம் 2008
70 பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 10 இலட்சம் 2008
71 பண்டிதர் க. அயோத்திதாசர் 10 இலட்சம் 2008
72 திரு. ஆபிரகாம் பண்டிதர் 10 இலட்சம் 2017
73 திரு. சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 10 இலட்சம் 2008
74 டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 10 இலட்சம் 2008
75 மகாவித்வான் ரா. ராகவையங்கார் 5 இலட்சம் 2008
76 திரு. உடுமலை நாராயண கவி 5 இலட்சம் 2008
77 திரு.கு.மு. அண்ணல் தங்கோ 5 இலட்சம் 2008
78 திரு. அவ்வை தி.க. சண்முகம் 5 இலட்சம் 2008
79 திரு. விந்தன் 5 இலட்சம் 2008
80 திரு.லா.ச. ராமாமிர்தம் 5 இலட்சம் 2008
81 திரு. வல்லிக்கண்ணன் 5 இலட்சம் 2008
82 திரு.நா. வானமாமலை 5 இலட்சம் 2008
83 கவிஞர் புதுவைச் சிவம் 5 இலட்சம் 2008
84 திரு.அ. இராகவன் 5 இலட்சம் 2008
85 திரு. தொ.மு.சி. ரகுநாதன் 5 இலட்சம் 2008
86 திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் 5 இலட்சம் 2008
87 டாக்டர் ந. சஞ்சீவி 5 இலட்சம் 2008
88 திரு. முல்லை முத்தையா 5 இலட்சம் 2008
89 கவிஞர் எஸ்.டி. சுந்தரம் 5 இலட்சம் 2008
90 கவிஞர் மீரா 5 இலட்சம் 2008
91 பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 5 இலட்சம் 2008
92 புலவர் முகமது நயினார் மரைக்காயர் 5 இலட்சம் 2008
93 திரு.சு. சமுத்திரம் 5 இலட்சம் 2008
94 திரு. கோவை இளஞ்சேரன் 5 இலட்சம் 2008
95 பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் 5 இலட்சம் 2008
96 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 12 இலட்சம் 2008
97 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா 5 இலட்சம் 2009
98 பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 5 இலட்சம் 2009
99 பம்மல் சம்பந்தனார் 3 இலட்சம் 2009
100 திரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் 3 இலட்சம் 2009
101 திரு.மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை 3 இலட்சம் 2009
102 திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 3 இலட்சம் 2009
103 திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 3 இலட்சம் 2009
104 முனைவர் ச.அகத்தியலிங்கம் 5 இலட்சம் 2009
105 பாவலர் நாரா.நாச்சியப்பன் 5 இலட்சம் 2009
106 திரு.புலியூர்க் கேசிகன் 5 இலட்சம் 2009
107 திரு.வை.மு.கோதைநாயகி 3 இலட்சம் 2009
108 திரு. சின்ன அண்ணாமலை 5 இலட்சம் 2009
109 திரு.என்.வி.கலைமணி 3 இலட்சம் 2009
110 கவிஞர் முருகு சுந்தரம் 3 இலட்சம் 2009
111 புலவர் த. கோவேந்தன் 3 இலட்சம் 2009
112 திரு. அ.க. நவநீதகிருட்டிணன் 5 இலட்சம் 2009
113 திரு.வடுவூர் துரைசாமி அய்யங்கார் 5 இலட்சம் 2009
114 பேரா.மு. இராகவையங்கார் 5 இலட்சம் 2009
115 பூவை.எஸ். ஆறுமுகம் 3 இலட்சம் 2009
116 பேரா. வையாபுரிப் பிள்ளை 5 இலட்சம் 2010
117 திரு. இராய சொக்கலிங்கம் 5 இலட்சம் 2009
118 திருமதி. இராஜம் கிருஷ்ணன் 3 இலட்சம் 2009
119 திரு. மணவை முஸ்தபா 10 இலட்சம் 2010
120 பேரா. அ. மு. பரமசிவானந்தம் 10 இலட்சம் 2010
121 பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி 10 இலட்சம் 2010
122 டாக்டர் எஸ்.எம். கமால் 7 இலட்சம் 2010
123 திரு.ப. இராமசாமி 6 இலட்சம் 2010
124 பேரா. ர. சீனிவாசன் 7 இலட்சம் 2010
125 திரு. வ.சு. செங்கல்வராயபிள்ளை 5 இலட்சம் 2010
126 திரு. வெள்ளியங்காட்டான் 3 இலட்சம் 2010
127 திரு. நெ.து. சுந்தரவடிவேலு 10 இலட்சம் 2010
128 டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் 7 இலட்சம் 2010
129 மயிலை சிவமுத்து 10 இலட்சம் 2010
130 திரு. காழி. சிவகண்ணுசாமி பிள்ளை 6 இலட்சம் 2010
131 திரு. கே.பி. நீலமணி 5 இலட்சம் 2010
132 கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் 6 இலட்சம் 2010
133 திரு. அ. திருமலை முத்து சுவாமி 7 இலட்சம் 2010
134 டாக்டர் நவ்ராஜ் செல்லையா 5 இலட்சம் 2010
135 திரு. பொ. திருகூடசுந்தரம் 5 இலட்சம் 2010
136 பேரா. சுந்தரசண்முகனார் 5 இலட்சம் 2010
137 திரு. தஞ்சை இராமையாதாஸ் 6 இலட்சம் 2010
138 கவிஞர் தாராபாரதி 7 இலட்சம் 2010
139 திருமதி. சரோஜா இராமமூர்த்தி 7 இலட்சம் 2010
140 திரு. அ. சீனிவாசன் 6 இலட்சம் 2010
141 திரு. அருதனக்குட்டி அடிகளார் 7 இலட்சம் 2010/2013
142 இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் 10 இலட்சம் 2010
143 திரு. ஜே. ஆர். இரங்கராஜு 5 இலட்சம் 2010
144 திரு. ஏ. கே. வேலன் 2 இலட்சம் 2010
145 திரு. பேரா. கு. சீனிவாசன் 5 இலட்சம் 2010
146 திரு. கு.சா. கிருஷ்ணமூர்த்தி 8 இலட்சம் 2011
147 திரு. க.மா. வேங்கடராமையா 15 இலட்சம் 2011
148 முனைவர் மு. தமிழ்க்குடிமகன் 11 இலட்சம் 2018
149 திரு. மேலாண்மை பொன்னுசாமி 11 இலட்சம் 2018
150 முனைவர் பொன்.சவுரிராசன் 3 இலட்சம் 2018
151 உளுந்தூர்பேட்டை திரு.சண்முகம் 5 இலட்சம் 2019
152 கவிஞர் நா.காமராசு 5 இலட்சம் 2019
153 முனைவர் இரா. இளவரசு 5 இலட்சம் 2019
154 தமிழறிஞர் அடிகளாசிரியர் 5 இலட்சம் 2019
155 புலவர் இறைக்குருவனார் 5 இலட்சம் 2019
156 பண்டித ம. கோபால கிருட்டிணன் 5 இலட்சம் 2019
157 பாபநாசம் குறள்பித்தன் 5 இலட்சம் 2019
158 க. அன்பழகன் 25 இலட்சம் 2021
159 சிலம்பொலி செல்லப்பன் 15 இலட்சம் 2021
160 முனைவர் தொ. பரமசிவன் 15 இலட்சம் 2021
161 புலவர் இளங்குமரன் 15 இலட்சம் 2021
162 திரு. முருகேச பாகவதர் 10 இலட்சம் 2021
163 திரு. சங்கரவள்ளி நாயகம் 10 இலட்சம் 2021
164 புலவர் செ. இராசு 15 இலட்சம் 2021
165 நாவலர் இரா. நெடுஞ்செழியன் 25 இலட்சம் 2021
166 நெல்லை கண்ணணன் 15 இலட்சம் 2022 (டிசம்பர் 20 அறிவிப்பு // இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை)
167 கந்தர்வன் 10 இலட்சம் 2022 ”
178 சோமலே 10 இலட்சம் 2022 ”
169 ராசய்யா 10 இலட்சம் 2022 ”
170 தஞ்சை பிரகாஷ் 10 இலட்சம் 2022 ”
171 நெல்லை செ. திவான் 15 இலட்சம் 2022 ”
172 விடுதலை இராசேந்திரன் 15 இலட்சம் 2022 ”
173 நா. மம்முது 15 இலட்சம் 2022 ”
174 திருமதி அம்சவேணி 5 இலட்சம் 2023 ”
175 ம. சு. சம்பந்தம் 10 இலட்சம் 2023 ”
176 இராவ் சாகேப் திரு. கோதண்டபாணி பிள்ளை 10 இலட்சம் 2023 ”
177 திரு. கோ. முத்துப்பிள்ளை 10 இலட்சம் 2023 ”
178 முனைவர் இரா. மோகன் 10 இலட்சம் 2023 ”