உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:பயிற்சிப்பட்டறை - 2019/the-etherpad-notes

விக்கிமூலம் இலிருந்து

1 Tamil Wikisource Workshop, Salem

https://meta.wikimedia.org/wiki/Tamil_Wikisource_Workshop,_Salem

Code of Conduct & Friendly Space Policies (CoCFSP) https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Code_of_conduct


Day1: Saturday 08.06.2019

session 1: Code of Conduct explained and discussed Welcome to chief guest Self Introduction: participants introducing themselves to the fellow participants பங்களிப்பாளர்களின் தன்னறிமுகம்

Session 2: Introduction to wikisource விக்கிமூலத்திற்கான அறிமுகம் Wikisource is a free Online Library Why Wikisource? 1.Proper reference to wikipedia articles 2. proof-direct online verifiability 3. Reduces time consumption

Timeline: First online library: 1971 PROJECT GUTENBERG https://en.wikipedia.org/wiki/Project_Gutenberg 2001: wikipedia founded 2003: old Wikisource founded 2005 devevepment of 15 Wikisource language versions. tamil wikisource 8 May 2007 2008 proofread page extension adopted 2012 wikidata founded, wikisource data items 2015 google OCR started for indic language

WP: Wikipedia WS:Wikisource


விக்கிப்பீடியாவிற்கும் விக்கிமூலத்திற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமை, உறவுகள் Wikipedia Vs Wikipedia Similarities

   1. Mediawiki platform
   2. Opensource
   3. Sister project


Wikipedia Vs Wikipedia Differences

   1.WP: Article கட்டுரைகள் .WS: Work  படைப்புகள்
   3. notability: குறிப்பிடத்தக்கவை - அச்சுப் பதிப்பாகவோ இணையப் பதிப்பாகவோ வெளியிடப்பட்ட புத்தகம் எதுவாயினும்  விக்கிமூலத்தில்  பதிவேற்றலாம் -  Physical copy or e-book { Must be published under a publisher}
   4. Referenced: Scanned Source File - விக்கிமூலத்தில் scan செய்யப்பட்ட புத்தகங்களுக்கே முன்னுரிமை 
   5. Citation: Mainsource
   6. Fairuse: நியாயப்பயன்பாட்டுக் கொள்கை விக்கிபீடியா: copyrighted filed usable only in articles விக்கிகிமூலம்: only use the mainsource/ fairuse only
   7. Disambiguation pages version page(https://en.wikipedia.org/wiki/Category:Disambiguation_pages)
   8. Manual of style: spelling should match with the original, Header on every page 
   9.Namespace பெயர்வெளி : WP:Article/Main(NS:0)_ WS: Work/Main(NS:0) _____.Index,Page, Template, Wikisource, File, Category, Mediawiki,author
   எ.கா:  விக்கிபீடியா: பயனர்:___    சிறப்பு:____  திட்டம்:____  பகுப்பு:______  உத்வி:____
    விக்கிமூலம்: பயனர்:____   பகுப்பு:___  
   இம்மூன்றும் விக்கிபீடியாவிலிருந்து மாறுபடுகிறது::அட்டவணை:_____   ஆசிரியர் பக்கம்:_____  பக்கம்:_____


அட்டவணைப் பகுதியில் பதிப்பெண்ணை குறிப்பிடலாம், பதிப்பாண்டைக் குறிப்பிடலாம், ஒரே பெயரில் இரு வேறு புத்தகங்கள் வெளியாகி இருந்தால் ஆசிரியரின் பெயரை புத்தகப்பெயருடன் குறிப்பிடலாம்


Cultural Diffirences

   1. WP: Write an article   கட்டுரை பக்கங்கள்  உருவாக்குதல், தொகுத்தல் 
   WS:Proofread _________spelling mistake in a page(அச்சுப்பிழை) should not be corrected  or
    for some common mistakes use Template: SIC to add the correct word  


Technological differences WS: Proofread Page Extension,DJVU & PDF Source File can be used only in wikisource


Adding Value to Library collections Adding an out of copyright text to wikisource makes it more: 1. Visible எளிமையாக பார்க்கமுடிவது 2.Accessible அணுகமுடிவது 3.Searchable தேடமுடிவது

1924 ஆம் ஆண்டுக்கு முன் பதிப்பான நூல்களை பொதுவகத்திலேயே தரவேற்றலாம் 1924-1959 - விக்கி குமுகத்தின் ஏற்புடன் தரவேற்றலாம்.


பணித்திட்ட விளக்கம் விக்கிமூலத்தின் பரவலும் தேவைகளும் விக்கிமூலத்தின் புள்ளியியல் தரவுகள்


Session 3: WIKISOURCE WORKFLOW 1.Sources: மூலபுத்தகம்

   add a book to wikisource for proofreading

>All Libraries(off-line) >Internet Archive( on-line) >Your own Library (off-line)

SCANNING >Use mobile phone >Bookdrive MIni 2 >Scanscap SV600 (Available in CIS Office, Bangalore) >ET16

INTERNET ARCHIVE

 27377 tamilbook books are available at  https://archive.org/details/booksbylanguage_tamil

https://archive.org/search.php?query=tamil&and[]=languageSorter%3A%22Tamil%22

2.Copyright:உரிமம்

   check the copyright  of a book


>Published < 1924 Upload to common >Published after 1924 before 1959

 Upload in local domain (still in discussion in english wiki) only admin can upload


3.Index Pages: அட்டவணைப்பக்கம் உருவாக்கம்

   Index pages work 

அட்டவணைப் பக்கம் உருவாக்க வேண்டும் எ.கா:https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf Proofread மெய்ப்பு பார்க்கப்பட்டவை validated சரிபார்க்கப்பட்டவை Problematic மெய்ப்பு பார்க்க சிக்கலானவை விக்கிமூலத்தின் முதல் பக்கத்தில் வண்ணங்களுக்கான குறிப்பீடுகளைக் காணலாம்

பக்கம்-- எ.கா: https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/7

4.Proofreading: மெய்ப்புப் பார்த்தல்

   Proofread a book for wikisource
 தொகு: எ.கா

https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/7&action=edit


Tea Break: 15 Mins

5.Typography :

   format a page

6.Validation:

   check and finish the proofreading

100% மெய்ப்பு பார்க்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டவை

7.Transclusion: {திரை ஒருங்கிணைவு-- suggested tamil word} https://ta.wiktionary.org/wiki/transclusion

   add books to the main namespace(NS:0)

Commons அனுமதி பெற்ற பிறகு ஏற்றப்படும் படங்களும் கோப்புகளும் எல்லா மொழிகளுக்கும் பொதுவானவை

CC Licenses

[தொகு]

Allowed in commons

[தொகு]
  • CC0 - No rights reserved
  • CC-BY - Creative commons attribution
  • CC-BY-SA - Creative commons attribution share alike

Not allowed in commons

[தொகு]
  • CC-BY-NC - Creative commons non-commercial
    • Commercial use is not well defined: No distinction between making money and covering costs
  • CC-BY-ND - Creative commons non-diravative
    • ND has

THE FEATURED TEXT இன்றைய இலக்கியம் Every book on wikisource is available in electronic format >create a book >download as pdf >download as EPUB >download as MOBI

Tool to export the book: https://tools.wmflabs.org/wsexport/tool/book.php Tool to see the stat: https://tools.wmflabs.org/wsexport/tool/stat.php https://oss.neechalkaran.com/tamilfonts/ various Tamil fonts

YOU ARE NOW A WIKI-LIBRARIAN!!!

விக்கிமூலத்தின் பதிப்புரிமைக்கொள்கை OTRS mail: permissions-commons@wikimedia.org https://commons.wikimedia.org/wiki/Commons:OTRS


Tech need: we have to update this Firefox add-on :https://commons.wikimedia.org/wiki/File:Tutorial-tamil-firefox-addon-QuickWikiEditor-usage.webm


Session 4:

hands on session. How to upload book to commons archive தளத்திலிருந்து நேரடியாக பொதுவகத்தில் பதிவேற்றம் செய்வதற்கு

https://tools.wmflabs.org/ia-upload/

https://archive.org/

தமிழ் புத்தகங்களுக்கு https://archive.org/details/texts?&and[]=languageSorter%3A%22Tamil%22


பரிபாடல் மூலம் உ.வே.சாமிநாதையர் பரிபாடல் மூலமும் பரிமேலழகரியற்றிய உரையும்

https://sangaelakkiyam.org/


session 5: Hands on பங்கேற்போருக்கான நேரிடைப்பயிற்சி List of books for hands on training

1 https://ta.wikisource.org/s/wja இலங்கைக் காட்சிகள் j.shobia

2 https://ta.wikisource.org/s/j06 இளைஞர் வானொலி Arularasan. G

3 https://ta.wikisource.org/s/1ukd இறைவர் திருமகன் info-farmer

4 https://ta.wikisource.org/s/ub3 இன்னொரு உரிமை அபிராமி நாராயணன்

5 https://ta.wikisource.org/s/iz8 உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள் demonstration

6 https://ta.wikisource.org/s/iz0 உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.jothika

b7 https://ta.wikisource.org/s/uao ஆழ்வார்களும் பாரதியும்h5bayathulla

8 https://ta.wikisource.org/s/ub0 இந்தியா எங்கேAbinaya murthy

9 https://ta.wikisource.org/s/5f6 இலக்கிய அமுதம்vishnupriya

10 https://ta.wikisource.org/s/1ux0 இலக்கியச் சாறுdivya

11 https://ta.wikisource.org/s/2o2s அழகு மயக்கம் k murthy

12 https://ta.wikisource.or/s/ybw சங்ககாலச் சான்றோர்கள் தமிழ்க்குரிசில்

13 https://ta.wikisource.org/s/ybv சங்க கால மகளிர் பா.தென்றல்

14 https://ta.wikisource.org/s/kjx சமுதாயம் ஒரு சைனாபஜார் Thamizhpparithi Maari

15 https://ta.wikisource.org/s/ydu சாமியாடிகள்ganthimathi

16 https://ta.wikisource.org/s/2g25 சிந்தனைக் களஞ்சியம்Vasantha Lakshmi V

17 https://ta.wikisource.org/s/ygb சிறந்த சொற்பொழிவுகள்0212aishwarya

18 https://ta.wikisource.org/s/nkq கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் guruleninn

19 https://ta.wikisource.org/s/kb7 கதிர்காம யாத்திரைvarnika

20 https://ta.wikisource.org/s/nxa தேன்பாகு Parvathisri

21 https://ta.wikisource.org/s/nys தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்vishnupriya

22 https://ta.wikisource.org/s/8sxs தாய் மண்0212aishwarya

23 https://ta.wikisource.org/s/1lo0 திரு. வி. க. வாழ்வும் தொண்டும் rabiyathul

24 https://ta.wikisource.org/s/1l8w நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்) farithabanuH

25 https://ta.wikisource.org/s/1l91 பாட்டும் தொகையும்TVA ARUN

26 https://ta.wikisource.org/s/pk4 பாபு இராஜேந்திர பிரசாத்balu967

27. https://ta.wikisource.org/s/1lao பாவலரேறு பெருஞ்சித்திரனார்Mohammed_Ammar

CSS Image crop tool. படம் உள்ள பக்கங்களில் படத்தைச் சேர்ப்பதற்கு

https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Jayantanth/common.js

http://lab.neechalkaran.com/2011/07/unicode-lab.html https://ta.wikisource.org/wiki/User:Neechalkaran/common.js importScript('User:Neechalkaran/Floatingbutton.js'); importScript('User:Neechalkaran/monobook.js');


https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Helpdesk

session 5: wikisource copyright Indian Copyright law https://en.wikipedia.org/wiki/Copyright_law_of_India https://ta.wikipedia.org/wiki/இந்திய_பதிப்புரிமைச்_சட்டம்


check two factor:

   .Author's date of death
   .Publication date

Copyright Length: Life + 60 yrs ==refer wikisource handbook page no.7 for the table ==Translated books: A new copyright is created under Indian copyright law, so it cannot be uploaded ==Explaination for creative commons https://creativecommons.org/share-your-work/licensing-types-examples/ https://creativecommons.org/choose/

for space

photos of day 1 can be uploaded under Category:Tamil Wikisource Workshop 2019 in Wikimedia Commons


Day 2: Sunday 09.06.2019 Session 1: Transclusion simple transclusion

   start a new page in namespace
   edit this page
   add just the transclusion code


transclusion best practice

1.book 2.fiction non fiction novel


add code at the start of the chapter


பிழை: அட்டவணை எதிர்பார்க்கப்பட்டது


https://en.wikisource.org/wiki/Dictionary_of_Spoken_Russian

https://ta.wikisource.org/s/1lay

https://en.wikisource.org/wiki/1911_Encyclop%C3%A6dia_Britannica/Abacus

https://en.wikisource.org/wiki/Popular_Science_Monthly/Volume_25/June_1884/Modes_of_Reproduction_in_Plants

session 2

Group discussion started


குழு

1. OCR துல்லியத்தன்மை மேம்பாடு - தனித்தனி பகுப்புகள் 2. எளிமை அடிப்படையில் புத்தக வகைப்பாடு 3. சிறப்பு எழுத்துக்களுக்கான உதவிப்பக்கம் 4. பகுப்பு சேர்ப்பு - எ.கா மேலடி கீழடி சேர்த்தது, 5. மெய்ப்பு பார்ப்பு போட்டி 6. பரப்புரை நிகழ்ச்சிகள், சமூக ஊடக பரப்புரை 7. விக்கிமூல உள்ளடக்கங்களை மற்ற விக்கிமீடியா திட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல் 8. கூடுதல் பயிற்சி காணொளிகள் 9. மெய்ப்பு பார்த்த புத்தகங்களை விக்கிபீடியா ஆலமரத்தடியில் அறிவித்தல்

Balaji: Difficulty in access/ creating category for the difficult and easy pages and start proofreading them- with respect to accuracy Neechalkaran: Realtime OCR old books can be excluded TVA Arun: Special pages should be added for symbols and templates____Seperate category for books where some pages like info and index been completed, so that others will find it easy to proof read the rest of the pages

editathons

[தொகு]

Arun:notice and program conducyting in a specific time Neechalkaran: Editathons with pruzes / in a particular place and particular type


குழு 2- அபிராமி, புவனா, தென்றல், வசந்த லக்‌ஷ்மி, பாலசுப்ரமணியன், ஸ்ரீநிவாசன் Group 2- Abirami, Buvana, Thendral, Vasanthalakshmi, Balasubramaniyan, Srinivasan

   lack of awareness towards wikisource or other wiki sister projects--
   involving school students into this platform
   category listing on the front page
   focused groups to edit relevant books eg. biologists and medical science students focusing on their subject books, sportsmen on sports books etc.,
   Priority lists for proofreading
   Mini and small handson workshops
   Instructional videos on the front page to attract newbies and more instructional media and wiki pages--
   listing existing instructional media and pages for easy access--
   asking help- village pump/ social media  https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Helpdesk
   notifications like wikipedia
   list of templates guide/ in indic languages
   Handbook- seperate handbooks for each individual indic language, here Tamil
   exploring visual editor
   FAQ's- Collecting questions and answering them with both text exlanation and video explanation--
   celebrating volunteers- encouraging with batches, front page promotion, media promotion, prizes, interviews etc.,---
   Editathons and prizes... encouraging every contributor
   More automated edits to reduce manual work- technical tools
   introducing and exploring the existing tools 
   Quarterly meetups and discussion
   continuous follow up 
   Hardware assistance
   Seperate chapters for regions/ eg. Salem chapter, Chennai Chapter for effective contribution



==aattracting volunteers Abirami:lack of awareness towards wikisource or other wiki sister projects

   Instructional videos on the front page to attract newbies and more instructional media and wiki pages
   celebrating volunteers- encouraging with batches, front page promotion, media promotion, prizes, interviews etc.,


FAQ Page

[தொகு]
   Srinivasan:FAQ's- Collecting questions and answering them with both text exlanation and video explanation



குழு 3: தகவல் உழவன், பார்வதிஶ்ரீ, சோபியா, வர்ணிகா ஜோதிகா, ராபியாத்துள், பரிதாபானு

1. கூடுதல் காணொளிகள்
2. குழு அமைத்து கூட்டுமுயற்சி, கால இடைவெளியில் தொகுத்தலில் ஈடுபடுதல்
3.சிறப்பான பங்களிப்பாளர்களை அறிமுகம் செய்தல்
4. நூலகத்தில் எடிட்டதான்கள் செய்தல் மூலநூல்களைப் பெற்று பதிவேற்றம் (கைப்பேசி )செய்தல்.
5. கூடுதல் காணொளிகள் உருவாக்குதல்

6. மகளிர் குழு உருவாக்கி, குறிப்பிட்ட இடைவெளிகளில் தொகுத்தலில் ஈடுபடுத, கூட்டுமுயற்சி 7. போட்டிகள் நடத்தி ஊக்கப்படுத்துதல் 8. முகநூல், விக்கிப்பீடியாவின் மற்ற திட்டப்பக்கங்களில் விளம்பரம் செய்தல் (அழைப்பு)

9. சிறந்த பங்களிப்பாளர்களை முதல் பக்கம் அறிமுகம் செய்தல்
10. மடிக்கணினி வழங்குதல்.
11. பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்
12. அதிகாரிகள் நியமித்து அவர்களுக்கும் தேவையெனில் பயிற்சி வழங்குதல்

Parvathi Sri :

    First page intro
   community Contribution
   Meetups in public places like library, collecting source and uploading them
   Women Wikisource group can be initiated with editathons



குழு 4 : நீச்சல்காரன், கி.மூர்த்தி, ஹிபாயதுல்லா, திவ்யா, அபிநயா மூர்த்தி, காந்திமதி, தமிழ்க்குரிசில், தமிழ்ப்பரிதி

  • விக்கிமூலத்துக்கு புத்தகக் கொடை அளித்தவர்களை பாராட்டி, ஊடக சந்திப்பு ஏற்படுத்தி தெரிவித்தல்
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட CC SA நூல்களை விக்கிமூலத்தில் பதிவேற்றல்
  • உறைவிட விக்கிப்பீடியர்களை நியமிக்கலாம். பெரியார் பல்கலையில் இடம் கோர முடியும்.

Increasing no.of books by uploading books from libraries and journals from government OTRS GOs can be uploaded Catalogue for existing books and authors/ books under government eg. Kannimara library sources/



==Handbook Volunteering== 15 days Tamilkurisil TamilParithi-/ contact person Parvathi Sri

Printing -CIS A2K TRANSLATING- Tamil community


Instructional Videos/ FAQ's

[தொகு]

wikisource- General doubts and answers- seperate page Hibayadullah Videos==


Wiki Badges

[தொகு]

designing- implimenting-Tamilkurisil


Admins

[தொகு]

need more admins- voting etc.,

உறைவிட விக்கிபீடியர்

[தொகு]

Celebrating Volunteers

[தொகு]

interviewing fellow volunteers

categorisation

[தொகு]

theme based: Info Former Subject based: Vasantha lakshmi Difficulty Based: K. Moorthy, Balasubramaniyan, Divya, Abinaya, ParvathiSri எழுத்துணரி துல்லியமானவை, துல்லியம் குறைவானவை


விக்கி நிரல்களை பற்றிய உதவி ஆவணம் https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:விக்கி_நிரல்கள்


Mailing list subscription https://lists.wikimedia.org/28723mailman/listinnfo/tawikisource https://twitter.com/tawikisource

Some stats https://tools.wmflabs.org/topviews/

https://tools.wmflabs.org/phetools/statistics.php https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:IndexPages?key=&order=size&limit=200

https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PagesWithoutScans







=======================================
[தொகு]

IMPORTANT LINKS


OTRS - https://commons.wikimedia.org/wiki/Commons:OTRS

Upload Tool:


Specimen letter for book donation under cc by sa https://commons.wikimedia.org/wiki/File:CC_BY_SA_4.0_Declaration_letter_of_Dr._P._Mathialagan.jpg



Photos by shrini are here

//photos.app.goo.gl/YP3Fm3CkJd1NMvDH9