உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தல்

விக்கிமூலம் இலிருந்து

குறிப்புகள்

[தொகு]

இந்த நிரலுக்கு, உதவி செய்யும் நிரல் கீழே தரப்படுகிறது மேலும் நீங்கள் பொதுவகத்தில் கோப்பினை, நகர்த்தும் சிறப்புரிமையை (file mover) பெற்றிருக்க வேண்டும்

  •  enumerate
    
    என்பது, பைத்தான்3.4 பிறகு உருவாக்கப்பட்டுள்ளதால், அதற்கொப்ப மாற்றணும். இது இயங்கும் எனினும், அந்த மேம்பாடு இருப்பின் நல்லது.

நிரலாக்கம்

[தொகு]
# இந்நிரலானது உங்களுக்கு மேல்அணுக்கர்(sysop) அணுக்கம் இருந்தால் மட்டும் செயற்படும்.
# பக்கமொன்றின் பெயரை, மாற்றும் தலைப்புக்கு வழிமாற்று இன்றி மாற்ற, இது பயனாகும்.
# இது pdf கோப்பு நீட்சிக்கு இயல்பிருப்பாக விளைவைத் தரும். djvu கோப்புக்கு 14வரியை மாற்றணும்.
#அட்டவணை, கோப்புநீட்சி ஆகியவற்றை இணைக்கக்கூடாது.
இருக்கும்தலைப்புரை = 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-1'
மாறவுள்ளதலைப்புரை = 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1'

தொடக்கயெண் = 16
முடிவெண் = 40

தலைப்புமுன்னொட்டு = 'பக்கம்:'
தலைப்புபின்னொட்டு = '.pdf/'

பெயர்வெளிமுன்னொட்டு = '[[' + தலைப்புமுன்னொட்டு
பெயர்வெளிபின்னொட்டு = ']]'
விளைவிடு = print


for வரிசையெண் in range(தொடக்கயெண், முடிவெண்+1):
	பழையபெயர்வெளி = பெயர்வெளிமுன்னொட்டு + இருக்கும்தலைப்புரை + தலைப்புபின்னொட்டு + str(வரிசையெண்) + பெயர்வெளிபின்னொட்டு
	புதியபெயர்வெளி = பெயர்வெளிமுன்னொட்டு + மாறவுள்ளதலைப்புரை + தலைப்புபின்னொட்டு + str(வரிசையெண்) + பெயர்வெளிபின்னொட்டு
	விளைவிடு(பழையபெயர்வெளி)
	விளைவிடு(புதியபெயர்வெளி)
	
	
	
	with open('move-pages-py3.txt','a') as உருவாகும்கோப்பு:
		கோப்பெழுதி = உருவாகும்கோப்பு.write(பழையபெயர்வெளி + '\n' + புதியபெயர்வெளி + '\n')