விக்கிமூலம் பேச்சு:பைத்தான்3நிரல்கள்/தலைப்பைநகர்த்தல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • 5ஏப்ரல்2021 - நான் எழுதிய துணை நிரலையும், மீடியாவிக்கி நிரலுக்குத் தேவையான மாற்றங்களையும் முதற்கட்டமாக சிபியுடன் இணைந்து மூன்று நேரம் கலந்தாய்வு செய்து மாற்றங்களை செய்ய கற்றேன். இதனால் பைத்தான் நிரல் கொண்டு விரைந்து தலைப்புகளை மாற்றலாம். அட்டவணை அடிப்படையில் செய்யும் நுட்பமானது, பக்க அடிப்படையில் மாற்றப்படுகிறது--தகவலுழவன் (பேச்சு). 02:53, 7 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]
  • 5மே2021 : PAWS-page-move-python3-sibi-warning.png பைத்தான்3 பயன்படுத்தி பக்கநகர்த்துதலைச் செய்யும் பைத்தான் நிரலாக்கம் இங்கு உள்ளது. அதன்படி செயற்படும்போது, நாம் ஒரு கோப்பினை தரவேண்டும். அதில் முந்தையபெயர், புதிய பெயர் என்ற அடிப்படையில் இருக்கும். இல்க்கினை முடித்த பிறகு கோப்பின், அடுத்த பெயரை நகர்த்துவதற்கு முன், செய்து முடித்த பெயர்களை அழிக்க வேண்டும். அதற்குரிய மாற்றங்களை, சிபியுடன் இணைந்து கற்றேன். சிபி அளித்துள்ள பயிற்ச்சியினைக் கொண்டு, இந்த அறிவிப்பால் இடர் இல்லையென்றாலும், இதனையும், நான் எழுதிய நிரலையும், இயல்பிருப்பான மொழி, தளம், போன்றவற்றை உள்ளடக்கிய நிரலாக்க எளிமை செய்தால் பலருக்கும் பயனாகும். விரைவில் [ கிட்அப்] கணக்கினை [ கிட்லேப்புக்கு] மாற்றி அளிப்பேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:47, 5 மே 2021 (UTC)[பதில் அளி]