விக்கிமூலம்:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சியால், இந்த தமிழ் விக்கிமூலத்திற்கு கொடுக்கப்படும் தரவுகள் பதிவேற்றம் குறித்து இங்கு தெரிவிக்கப்படுகிறது.

திட்ட நோக்கம்[தொகு]

  1. விக்கிமூலத்திற்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
  2. விக்கிப்பீடியாவிற்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
  3. விக்சனரிக்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
  4. விக்கிப்பொதுவகத்திற்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.
  5. விக்கிமேற்கோளுக்குத் தொடர்புடைய, இத்திட்டத்தின் அனைத்துப் பக்கங்களையும், இப்பகுப்பில் காணலாம்.

திட்டத் தரவு[தொகு]

  • இக்கூட்டுமுயற்சியில், பலவிதமான தரவுகள் பதிவேறியுள்ளன. அவற்றைத் தனித்தனியே கீழே காணலாம்.
  1. நாட்டுடைமை நூல்கள் - முதற்கட்டமாக ஏறத்தாழ 2250 நூல்கள் பதிவேற உள்ளன.
  2. களஞ்சியங்கள்

திட்ட நுட்பங்கள்[தொகு]

  • இத்திட்டத்திற்குரிய அனைத்துத் தேவைகளும், ஏற்பட்ட மாற்றங்களும், இங்கு சுருக்கமாகத் தெரிவிக்கப்படும். அவற்றை விரிவாக, இப்பக்கத்தில் காணலாம்.

திட்டப் பங்களிப்பாளர்[தொகு]

  1. விக்கியாக்கம், தரவுஒருங்கிணைப்பு--தகவலுழவன்உரையாடல் 06:14, 3 ஜனவரி 2016 (UTC)