விக்கிமூலம் பேச்சு:அதிகாரிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

meta:Bureaucrat/ta என்ற மேல்விக்கியின் பக்கத்தின் மொழி பெயர்ப்பு, தற்போதுள்ள வரைவில் இல்லை. பெரும்பான்மையான பகுதிகள், சொந்த கருத்துகளையேத் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள வரைவு, இந்த பேச்சுப்பக்கத்திற்கு உரையவை என்பதால் மாற்றக் கோருகிறேன். இதன் திட்டப்பக்கத்திற்கு பொருத்தமானவை அல்ல. பிற மொழி அல்லது பிற தமிழ் திட்ட பங்களிப்பாளர்களின் எண்ணங்களை வழிகாட்டுதலை நாம் கோரலாம். அப்பொழுதே இத்திட்டப்பக்கம் சிறப்பாக இருக்கும்.-- உழவன் (உரை) 01:31, 10 சூலை 2019 (UTC)[பதிலளி]