விக்கிமூலம் பேச்சு:குறியீடுகள்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Neechalkaran in topic ஒருங்குறிகளை உடைய பட்டியல்
குறியீடு குறித்த உரையாடல்கள்
[தொகு]ஒருங்குறிகளை உடைய பட்டியல்
[தொகு]@Neechalkaran: சேலம் பயிலரங்கில் குறியீடுகளைப் பற்றி பேசினோம். அப்பொழுது நீங்கள் உங்கள் தளத்தில் கோர்த்து வைத்துள்ள 10,000 மேற்பட்ட குறியீடுகள் உள்ள இணைய முகவரியைத் தந்தீர்கள். அதை மறந்து விட்டேன். அதை இங்கு தாருங்கள். அடிக்கடி பயன்படும் குறியீடுகளை, நான் இங்கு கோர்த்து வைக்கிறேன். பிறகு அதற்கு உரிய விக்கி வடிவம் நீங்கள் தர ஏதுவாகும்.-- த♥உழவன் (உரை) 02:34, 16 சூன் 2019 (UTC)