விக்கிமூலம் பேச்சு:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்
தலைப்பைச் சேர்Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh
பெரும்பான்மையான இடங்களில், மின்னூல்கள் என்றே நாம் பயன்படுத்துகிறோம். அதையே நடைமுறைப்படுத்தக்கோருகிறேன். ஏனெனில், பிடிஎப் நம்மிடம் உள்ளது. திருக்குறள் போன்ற சங்கநூல்களுக்கு இல்லை என்பதால், அவற்றை நூல்கள்/புத்தகம் எனலாம். சொற்களைக் கூறும் போதே, இந்த வேறுபாடு புரியும் என்ற நோக்கத்தில், இங்ஙனம் மாற்ற ஆசைப்படுகிறேன். -- த♥உழவன் (உரை) 01:53, 29 சூன் 2016 (UTC)
- மாற்றலாம் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:25, 29 சூன் 2016 (UTC)