உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:நூல் தத்தெடுப்புத் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

திட்டத் தலைப்பு

[தொகு]

இந்த தலைப்பினை மாற்றி வேறு பெயர் கொடுக்கலாமா? என ஆலோசித்துப்பாருங்கள். (தத்தெடுப்பு - இச்சொல்லின் பொருள் வகையில் நூல்களை அழைத்தல் நெருடலாகத் தோன்றுகிறது.) TVA ARUN (பேச்சு) 04:49, 22 திசம்பர் 2022 (UTC)Reply

மகிழ்ச்சி... நானும் எண்ணிப் பார்க்கின்றேன். தாங்களும் நல்ல சொல் கிடைப்பின் சூட்டுங்கள். நேயக்கோ (பேச்சு) 05:30, 22 திசம்பர் 2022 (UTC)Reply