உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

பயிற்சிக்கான நிதி குறித்து சில வார்த்தைகள்

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி நிறுவனம் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆகும். இந்நிறுவனம் தமிழக அரசின் நிதி உதவியுடன் கல்லூரிகளில் கணித்தமிழ்ப்பேரவை அமைப்பினைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி வழங்கப்பட்ட நிதியில் இப்பயிலரங்கு இக்கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது. --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 03:37, 8 ஏப்ரல் 2020 (UTC)

Start a discussion about விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை-ஷாஷன் ஜெயின் மகளிர் கல்லூரி

Start a discussion