உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:பைத்தான் நிரல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

நிரல் குறிப்புகள்

[தொகு]

நிரல் மேம்பாடு

[தொகு]
  • தமிழ் சொற்றொடர்களை நீக்கினால், கட்டற்ற மென்பொருளின் அடிக்கொள்கையான யாவரும் பயன்படுத்த இயலும் என்ற சீனியின் கூற்றினை எனது நிரலில் நடைமுறைபடுத்த வேண்டும். பொதுவாக தமிழில் தட்டசு்சுவதை கண்மூடிக்கொண்டு என்னால் இயலும். ஆனால் ஆங்கிலத்தட்டச்சை விசைப்பலகையினை கண்டே செய்ய இயலும். மேலும் எனது தட்டச்சு விசைப்பலகையில் எழுத்துக்களே இருக்காது!. விரைவில் கற்று மாற்ற எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 09:14, 3 மே 2021 (UTC)Reply

குறிப்பேடு

[தொகு]

ஓபன் தமிழ் நிரற் கட்டகம் புதிய பதிப்பு வெளியீடு

[தொகு]