இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அட்வகேட் | வழக்கறிஞர், வழக்குரைஞர் |
அட்வகேட் ஜெனரல் | அரசுத் தலைமை வழக்கறிஞர் |
அட்வைசர் | அறிவுரையாளர் |
அட்வான்ஸ் | முன் பணம், முன்னேற்றம் |
அட்வான்டேஜ் | நன்மை, மேன்மை |
அட்வென்ச்சர் | துணிவுச் செயல் |
அட்ஹாக் | தனி நிமித்தம், குறிப்பிட்டதற்கென, குறிப்பிட்ட ஒன்றுக்கான |
அட்ஜார்ன் | ஒத்தி வை |
அட்ஜஸ்ட் | சரிப்படுத்து |
அட்ஹாக் ரூல்ஸ் | தற்காலிக விதிகள் |
அட்ஜஸ்ட் | சரிக்கட்டு |
அடமென்ட் | பிடிவாதம் |
அடாப்ட் | தழுவு, பொருத்தமாக்கு |
அடாப்டர் | ஏற்பி, இயைபி, பொருத்தி |
அடல்ட் | வயது வந்த, கட்டிளமை |
அடல்ட்ரேஷன் | கலப்படம் |
அடாப்ஷன் | மகவேற்பு, ஏற்பிசைவு |
அடிக்ட் | பழக்க அடிமை, தீய பழக்கத்திற்கு அடிமை |
அடிஷனல் | சேர்ப்பு, கூடுதல் |