5. நிலாச் சோறு
பாப்பா பாப்பா ஓடிவா பாலும் சோறும் தருவேன்வா. நிலாச் சோறு ஆக்கலாம் நெய்யும் பாலும் உண்ணலாம். பருப்பும் சோறும் தின்னலாம். பள்ளிக் கூடம் போகலாம்