பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒளிவளர் விளக்கு

மாகடல். உப்பு நீர் கிறைந்த கடல் அன்று; பால் கிறைந்த கடலும் அன்று. கருணேயே கிரம்பிக் கரை காணுதபடி உள்ள கடல் அவன். அகாதிகாலமாக எண்ணிலாத அடி யார்களே அவன் ஆண்டுகொண்டிருக்கிருன். ஆதலால் அவன் கற்றவர்களுக்கு மாத்திரம் அருளுபவன் என்று எண்ணவேண்டாம். மற்றவர்களுக்கும் அவன் அருள் கிடைக்கிறது. அவரவர்கள் தனுகரண புவன போகங் களைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அவன் அருள்தான்.

- கரையிலாக் கருணமா கடலே.

அவனே நாம் பார்க்க முடியவில்லையே! என்று தோன்றுகிறது. அவன் இல்லாத இடமே இல்லை. எங்கும் இருந்தாலும் நம்மால் பார்க்க முடிவதில்லை. அவன் மாணிக்க மலையைப்போல இருக்கிருன். புறக்கண்ணுல் காணும் மாணிக்கம் அன்று. அகக் கண்ணுல் காணும் மலே அது. கண் இல்லாக் குருடனுக்குக் கல் மலையும் மாணிக்க மலேயும் ஒன்றுதான். அப்படியே உலகம் முழு வதும் இறைவன் நிறைந்திருந்தாலும் அகக் கண் மூடிக் கிடக்கும் நமக்கு அவனேக் காண முடிவதில்லை. அவன் மாணிக்க மலையைப்போல அரிய பெரிய பொருளாக இருந் தாலும், அன்பர் அல்லாத மற்றவர்கள் அவனே அறிய முடிவதில்லை.

மற்றவர் அறியா மானிக்க மலேயை.

மலையாக கின்ருலும் அவனே அறிய முடியாத மற்ற வர்களிடையேதான் அன்பர்கள் இருக்கிருர்கள். அவர்கள் தம்முடைய உள்ளத்தில் எப்போதும் இறைவனே எண் ணிக்கொண்டிருக்கிருர்கள். இறைவன் கினைப்பவர் கெஞ்