ല്യഗുണ്ടൂ മലന്തൂ
நுண்ணிய உணர்வுகளைப் பதிவுசெய்துள்ள இடங்கள்!.
1. மிக மேம்பட்ட புகழ்ச்சியுரைகளைக் கூறி, புல்லரித்துப் போகும்வண்ணம் காளைமாட்டைத் திளைக்கச் செய்கின்றது, இப் பாவியத்- தாய்க் கழுதைl. அப் புகழ்ச்சியுரைகளால் அளவற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் காளை மிதக்கின்றது. அவ் வுரை - அக் காளைக்கு எவ்வகையிலான பேரின்பத்தையும் பெருமகிழ்ச்சியையும் தந்தது என விளக்கவந்தவிடத்தில், - "அதற்கு இப்படியிருந்தது". என்கிறார், ஆசிரியர். எப்படி ?!. - -
வெப்பம் மிகுந்த கோடைக்காலம். - ...அக் காலத்தில் தன் எதிரில் உள்ள தொட்டியில் பழங் கஞ்சியின் காடியாகிய புளிப்பேறிய நீர் உள்ளது. அந் நீரோ நுரைத்துப் பொங்கியவாறுள்ளது. பொங்கும் புளித்த அக் காடிநீரிலிருந்து புளிப்பு மணம் வீச்சடிக் கின்றது. (கமழ்கின்றது. (அத் தகு மணப் பரவல் காளையின் முக்குக்கு எல்லையில்லா இன்பம் வழங்க வல்லது) நாமும் காளையாகக் கற்பனையில் நின்று மோந்து துய்க்கையில்தான் - இது புலனாகும்! இப் புலனின்பத் துய்ப்பை - ஐயா அவர்கள் வைத்துப் பதித்துள்ள முறைமை, நனி துய்ப்புக்குரியது! அது - இது. ". . . . .
露释
- 炫始控sys岭s出战舰战幻丛、地$s战必母*s&sசெறிந்ததொரு கோடையிலே பொங்கும் நுரைத்த புளிநீர் மணம் போலும்” (269-270) 2. சினம் ஏற்படுகையிலும் - ஏக்கத்தால் குமைந்து பொருமுகையிலும் (அழாமல் மிகவும் அடக்கிக் கொண்டு விம்முகையிலும்) காதின் உட்பகுதியில் வெம்மையேற்படும் மாந்தரின் இயல்பை - அத் தகு
-உரு