பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் அடங்கிற்று அது பாண்டி நாட்டிலுள்ள கடற்கரைப் பிர தேசம். இப்போது திருப்புல் அனேக்கு (திருப்புல் லானி அல்லது தருப்பசயனம்) அருகிலுள்ளது. அங்கு ஒரு சிறிய ஊர். அவன் அவ்வூரைச் சேர்ந்தவன்; நெய்தல்நிலத் தலைவன். நெய்தல்கில மக்களைப் பரதவர் என்று சொல்லு வது வழக்கம். மீன் பிடித்து அதனுல் வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை கடத்துபவர்கள். வளைந்த சிறு படகுகளில் ஏறிக்கொண்டு அதிகாலையில் மீன் பிடிக்கச் செல்வார்கள். அவர்களது சேரியில் சதா மீன் காற்றம் வீசிய வண்ண மிருக்கும். மீன்வேட்டைப் பலித்து விட்டால் அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியைச் சொல்லமுடியாது. குறுகிய கண்களையுடைய தங்களது வலையைப் பாராட்டுவார் கள். கொண்டு வந்த அயிலே மீனச் சேரியிலுள்ள மற்றவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து ஆனந்தம் ::::::}}}_3}#fffff; Gf. அவளும் நெய்தல்கிலத்தைச் சேர்ந்த ஓர் ஊரிலுள்ளவள். நல்ல அழகு வாய்ந்தவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/34&oldid=781653" இலிருந்து மீள்விக்கப்பட்டது