உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கீதைப்பாட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (முதலாம் அத்தியாய ம்) அர்ஜுன விஷாத யோகம் (c) இயற்பொருள் விள 3-5) உறவே தகவில் லாருழை யுறுநண்பினொ டருளால் மறமேகுல வறமென்றுள மருள்வான் வெருள்தரலால் அறவே தனையுளனாயடியடை யர்ச்சுனனுக்கு மறையே யவதாரஞ் செயவிளற வாய்மலர்வதுமுன் குருகேடித்திரப் போர் நடக்கையில் கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன் தான் அங்கு செல்லக் கூடாமையால் அஸ்தினாபுரத்தில் தனதரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேத வியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளை திருதராஷ்டிரனுக்குச் சொல்லுகிறான். கண்ணனுக்கும் பார்த்தனுக்கும் போர்த் தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பாஷணையை சஞ்ஜயன் கூறுவதாகச் சமைக்கப்பட்ட பகவத்கீதைக்கு இந்த முதலத்தியாயம் பாயிரமாகக் கருதத்தகும். த்ருதராஷ்ட்ர உவாச : தர்மகேஷத்ரே குருகூேடித்ரே ஸ்மவேதா யுயுத் ஸ்வ: மாம.கா: பாண்டவாச்சைவ கிமகுர்வத லஞ்ஜய! தரும மாநிலக் குருவின் மாநிலந் தனிலென் மைந்தர்பாண் டவர்கள் தாமுமே பொருவ தாசையா னெதிர்கு பூமீஇயினார் புரிய லாயின தெதுகொல் சஞ்சய!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/41&oldid=799918" இலிருந்து மீள்விக்கப்பட்டது