#8 குஞ்சாலாடு கொஞ்சம் குறையுமே! உங்களுக்கும் உதவியாளர்கள் கிடைப்பார்கள்' 'அகம்பாவ ஐந்து' என்று கண்களே உருட்டி விழித் தான் எமன், ஸ்வாமி, அனுமதி தர வேண்டும், இவனை இழுத்துச் செல்ல' சிவபிரான் கடுமையாகவே மொழிந்தார்: அ வ னே ஒன்றும் செய்யக் கூடாது. அவன் பூலோகத்திற்குச் செல் வான்' தேவ தேவா, அது...மரண தண்டனே......” ‘கடமையை மறந்த உனக்கு தண்டனை விதிக்கப்படா ததை எண்ணி சந்தோஷப்டடு. போ. அவன் இனி இறந்த வனல்ல. கணக்கில் சரிசெய்து விடு' என்று கூறி ஈட்டி யைச் சுழற்றினர். கண் பறிக்கும் ஒரு மின்னல்-ஓர் இடி தேவியர் கண் மூடித் திறந்தனர். மூவரும் கரனும் அங்கு இல்லே! எமனைத் தேடிக் கொண்டு சித்திரபுத்திரன் வந்து சேர்ந்தான். சரி, கணக்கைத் திருத்து. அவன் போய் விட் டான்' என்ருன் கூற்றுவன். பார்வதி கேட்டாள்: யார் அவன்? ஒட்டைப்_புரட்டிய வானத்துக் கணக்கரின் வாய் முனங்கியது: பெயர் கிருஷ்ண பிள்ளை. தொழில்: புளுகு 3 ، د . . ه . . . . تميمي تمث# புளுகுவதே ஒரு சொமலாக கடக்க வருகிறதா பூலோகத்திலே? என்று கேட்டாள் சிவகாமி. ஆடிாம். அதற்கு இலக்கியம், கலை என்று அழகான இபர்கள் வேறு கொடுத்துக் கொள்கிருர்கள் என்ருச் சித்திரபுத்திரர் :
பக்கம்:குஞ்சாலாடு.pdf/24
Appearance