இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
338. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [இரண்டாம்
தலைவியின் ஆற்றாமையைப் பாங்கி தலைவற்குணர்த்தியது. ஆயா - ஆயனே என விளித்ததுமாம்,
8."பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ"
இதன் பொருள் :-பூவாளை நாறும் நீ இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ, பூ லோகம்
..... . . ..
.......
..........
............
மேகமே- பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ?
பூ நீறு நாளை வா
- பூவும் திருநீறுந் தரித்து நாளைய தினம் வருவாய்
பூ - இவளிப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்(எ.று)