548 வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்
2. ' காதலி தேவ கலவ மயிலேயென்
மாதராய் மாலா லதிமோக னேனினே காவாத போழ்தின்மாக் காமனும் வன்னெஞ்ச னேவா வனேகமல ரெய்ம்.” (கஅ)
- /a/
ᎦhᎬᎢX 6 (or Gu s
சான்காாைச் சக்கி பக்கம்-II
இச்செய்யுளைச் சித்திரத்தி லமைக்குங்கால் சக்கிரத்தின் குறட்டில் கலாவதி என்னும் நாடக நாயகியின் பெயர் போத ருதலைக் காண்க. ,
இக்கவியின் பொருள் :-காதலி - அன்புடையவளே! தேவ. கலவ மயிலே - தெய்வத் தன்மை வாய்ந்த கலாபத்தை உடைய மயிலனய சாயலை உடையாய் ! என் மாதராய் - எனது விருப் பத்திற்கிடமானவளே மாலால் - உன்மீதுள்ள ஆசை மயக்கத் தால், அதி மோகனேன் - மிக்க மோகத்தை உடையணுயினேன்; இனே - (இன்னே) இப்பொழுதே, காவாக போழ்தின் - என்ன் அருள் புரிந்து காவாது கைவிடும் பொழுது, மா காமன் ஆம் வன்மை கெஞ்சன் - பெருமையுடைய மன்மதகிைய கொடிய நெஞ்சத்தை உடையவன், அனேக மலர் ஏவா ள்ய்ம் பல்
புஷ்பங்களைப் பாணமாக என்மீது செலுத்துவான் (ள்- ) இன்ே இன்னே என்பதன் தொகுத்தல் விகாரம்: {ஏய்யும் எனற்பாலது எய்ம் என்றயது, செய்யுமெ.
- ச்ல்ாங்கி நாடகத்ரின் 90-ஆம் பக்கம், 124-ஆம் செய்யுள்.