இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
536 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்
2."நாதா மானதா தூய தாருளா
னீதா னாவாசீ ராமா னாமானா போதா சீமானா தரவி ராமா தாதா தாணீ வாமன சீதரா.” (க)
இதன் பொருள் :-நாதா சுவாமியே! மானதா - என் மனத்திலுள்ளவனே தூய தார் உளாள் நீதான் நாவா - பவித் திரம் (பரிசுத்தம்) பொருந்தின தாமரையிலுள்ளாளாக (இலக்குமி
š DèIDe
G | હે | S ol. ৭e__2__ণ্ড
Is Té § S -
唱-L匣口 s! * , ་ [་ཤྲཱི། TET བྱུ ། # . . . . . .
- | H R Sl.
'யாவது) நீயாக (நீயாவது) என்னுடைய நாவிலேவந்துறைவீராக; அதுவுமன்றி, சீராமன் ஆம் மனா - சக்கிரவர்த்தி திருமகனாகிய