இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முப்பால் கைவிடேல். மூடப் பழக்கம்தள். மெய்வளர் பயிற்சிசெய். மேலே உணர்ந்துசெய். மைமல் உலவு. மொழிபல கற்றுணர். மோசம் செய்யேல். மெளவல் உளங்கொள். யாழ்இசை பயிலு. வருவாய் செலவுசெய். வாய்மை தவறேல். விடுதலை யோடுவாழ். வீழெனக் குடிசெய். வெந்நீர் அழித்திடேல். வேளேயோ டுண்ணு. வைகறை ஒது. வெளவாலாய் வாழேல். 19 80 85 9 () 95