உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவஞானம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் களிடத்து -) ன் I- 21

சமயம் நான் பட்ட துன்பம் பரமனே அறிவார். அதற்குமுன் என்றும் நான் அவ்விதம் துன்புற்ற தில்லை. அன்றுமுதல் நான் அவனிடம் எச்சரிக்கை யாக இருந்து நடந்து வந்தேன். அவன் என்னை நாள் தோறும் காலை மாலைகளில் வண்டியில் பூட்டி ஒட்டிப் பழக்குவான். அவன் அவ்வண்டியில் ஏறிய தும் நான் காற்ருய்ப் பறக்க வேண்டும். அவ்வித மின்றிச் சிறிது தாமதிப்பேனுகில், அவன் கையில் உள்ள கோல் தவிடு பொடியாகிவிடும். அவன் என்னை அடிக்கடி, பல பந்தயங்கட்கு ஒட்டிச்செல் வான். அக்காலங்களில் அவன் என்னை இலேசில் விடமாட்டான். அவன் கொடுமைக்குப் பயந்துநான் வாயுவேக மனுேவேகமாகப் பறந்து செல்வேன். அநேகமாய் நானே அப்பந்தயங்களில் முதன்மை பெறுவேன். அப்போது, அவன் எனக்குப் புரியும் ஆடம்பரங்களுக்கு ஒர் அளவு கிடையாது. ஆளுல்ை, அவை எனக்குச் சிறிதும் இன்பங் கொடுத்த தில்லை.

என் ஆருயிரே, நான் ஒருநாள் மார்பு நோயில்ை மிகுதியும் துன்புற்றிருந்தேன். அப்போது, அவன் என்னைப் பந்தயத்திற்கு ஒட்ட விரும்பின்ை. என் நோயின் கொடுமையினை நான் அவlைக்கு எவ்வாறு இயம்புவேன். என் ல்ை அச் மயம் எடுத்து அடி வைக்கவும் இயலவில்லை. எனினும், அவன் கொடுமைக்குப் பயந்து நான் சிறிது கடுகி நட ந்தேன். நான் பந்தயச் ஃபயை அ ைவதற குள் னக்கு அந்நோய் அதிகரித்து வி து.

--- fi. = H * a க. கன் மீது போட்டி பாய் வந்த குதியை கள் யாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/28&oldid=563060" இலிருந்து மீள்விக்கப்பட்டது