கதந்திரப் பறவைகள் 22 பிறந்த வீட்டிலோ, வேறு எங்காவதோ போய் சரண் புகுந்திருந்தாள். 'உம்ம கேஸ் எப்படியோ?” என்று சுந்தரம் கேட்கவும், தாராயணன் சிரித்தான். "அவள் சினிமா மோகம் கொண்டு அலைந்தாள். சதுர சினிமா பற்றியும்-சினிமாக்காரர்கள் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தாள். நாடகக்காரன் ஒருவன் அறிமுகமானான். அவன் உதவியால் முன்னேற முடியும் என்று நம்பி, அவன் வீட்டைவிட்டுப் போய்விட்டாள். அவ்வளவுதான்’ என்து சர்வசாதாரணமாகச் சொல்லி முடித்தான். ஏன் சொந்த விஷயம் பற்றி இவனிடம் கேட்டோம்: என்ற மன அரிப்பு சுந்தரத்துக்கு ஏற்பட்டது. இருவரும் விரைவிலேயே பிரிந்தனர். விலாசங்களை எழுதி வைத்துக் கொண்டுதான். ஆனாலும் ஏதோ தறஅசயலாக சநதிப்பு நிகழ்ந்து விட்டது. இனி எங்கே, எப்போ சந்திக்கப் போறோம்: என்று சுந்தரம் எண்ணினார். இதே மாதிரித்தான் நாராயணனும் நினைத்துக் கொண்டு போவான் என்னு. எண்ணமும் மனசில் ஊர்ந்தது. வாழ்க்கை விசித்திரமானது; அது மனிதரை எப்படி எப்படியெல்லாமோ பாதிக்கிறது. ஒவ்வொரு விதமாக அது பாதித்து வருகிறது என்று அவர் நினைத்தார். இந்த நாராயணனுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக் கிறது என்று அவனை அறிந்த எல்லோருமே உறுதியாகச் சொன்னார்கள். அவன் நல்ல திறமைசாலி. மூளை பிரதர்" புதியபுதிய ஐடியா’கள் அடிக்கடி அவனுக்கு உதயமாகும் என்றெல்லாம் அவன் நண்பர்கள் பாராட்டுரைக் கூறுவது: வழககம், 2 دسمبيول
பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/23
Appearance