உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயரங்கன்

டெப்டி மாஜிஸ்டிரேட்-கான் முன்னமே ஒரு இலாகாக்காரர். மற்றாெரு இலாகாவில் திருடுவதில்லை யென்று சொல்லவில்லையா? அவர் ஊர் திருச்செத்துர் என்றும் அவர் பெயர் முக்கய்யரென் ஆழ். தாங்கள் கிணத்துக் கண்டுபிடிக்க முயன்றால்இந்தயுகமெல்லாம்ச்ே ஒஇம்முடியாது. முன்னமேயே என்னிடம் ஊர்பேர் கேட்கக்கூடி தென்று தங்களிடம் வாக்குறுதிபெற்றுக் கொண்டேன். அவர் இலாகாவைச் சேர்ந்தவரென்றுமட்டும் என்னல் சொல்லக்கூடு யொழியமற்ற விவரங்கள் சொல்லசத்யப்படாது. காங்கள் இஷ் பட்டால் திருச்செந்து முக்கய்யரென்பவர் மூலியமாய்த் து துல்க்கப்பாருங்கள்.

என்று சொன்னர். அப்பால் சில சோம் இதர விஷயங்க பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார் கிற்க, குறிப்பிட்ட நா ஹைக்கோர்ட்டில் தடை உத்தரவைப் பற்றிய வியாஜ்யம் எடுத் கொள்ளப்பட்டது. மனுதாரர்களாகிய சக்தராஜுவகையருக்க காக ஹைக்கோர்ட் வக்கீல் ரீனிவாசய்யங்காாவர்களும் சர்க்கார்தி: ப்பில் அட்வொகேட் ஜெனரல் துரை அவர்களும் ஆஜசானுர்கள்.

போதிருக்கும் கட்டத்தில் இக்கேசை எடுத்துக் கொள்ள ஹ்ை. கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. மாஜிஸ்டிரேட்டவர்கள். வது தீர்ப்பளித்த பின்தான்் அதைப்பற்றி விசாான செய்ய ை கோர்ட்டாசவர்களுக்கு அதிகாரம் ஏற்படுமே யொழிய இக்கட் தில் எவ்வித அதிகாரமும் கிடையாதென்றும் அப்படி விசா ஆரம்பிப்பது சட்ட விரோதமென்றும் ஆகையால் விசாரணை யாமலேகேசைத் தள்ளிவிட வேண்டியது அவசியமென்றும் அப் செய்வது தான்் கியர்யமென்றம் வாசித்தார். அப்போது,

ஸ்ரீனிவாசய்யங்கார்-கனம் பொருங்கிய கோர்ட்டாாவர்க அக்ரமமான காரியங்கள் எவர்கள் செய்தபோதிலும் கேஸ்னர்த் டத்திலிருந்த போதிலும் அக்ாம்ம் கடப்பதாக ஜட்ஜுகள் மன பட்டால் அப்பேர்ப்பட்ட கேஸ்களை எந்தக் கட்டத்திலும் வி. செய்தி அக்ரமங்களை அடக்க ஹைக்கோர்ட்டுக்கு அதிகாரமிரு தாக பிரிவி களென்சிலில் பலதடவைகளில் தீர்ப்பாயிருக்கு யித்தை எனது நண்பர் மறந்து இப்ப்ே து விதிண்டாவசதி ஆரம்பித்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/37&oldid=689829" இலிருந்து மீள்விக்கப்பட்டது