உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஜெயரங்கன்

ஒருவராவது நெருப்பை அணைக்க உதவி புரியவில்லை யென்றும் இவ் வளவுக்கும் காரணகர்த்தா என் முக்கிய ககதிக்காரராகிய சுந்தராஜா கான் என்றும் ஆகர்யமாளிகைகட்டி அற்புதமாய் ஜோடித்துக் காட் டியிருந்த போதிலும், என் ககதிக்கா அதில் சம்மந்தப்பட்டு நடத் திஞர்கள் என்பதற்கு எவ்வளவு கோான அல்லது யூகிக்கக்கூடிய சாட்சியாவது இல்லாததால் சாஸ் திரிக்கு இஷ்டமானல் அம்பட் டர், ஊர் பிள்ளைகள், கடைக்காரர் முதலியவர்கள் பேரில் வியாஜ்ஜி யம் தொடர வேண்டுமே தவிர என் ககதிக்காார்மீது கொட சாசுதி யமுமில்லை; எவ்வித கியாயமுமில்லை ஆதலால் அவைகளைப்பற்றி கான் எடுத்துாைக்க வேண்டிய பிரமேயமேயில்லை, ஆகவே ஒரு அணு விலை தாளக்கூடிய பிலாப்பிஞ்சை பட்டப்பகலில் பஹிரங்க யாய்க் கொள்ளையடித்ததாகச் சொல்லும் ஒரே விஷயத்தைப்பற்றி தான்் கான் பேசவேண்டி யிருக்கிறது. என் கசூதிக்கார் சுந்தா ராஜ

யென்பவர் சர்க்காருக்கு வருஷா வருஷம் ஐம்பதாயிரம் ரூபாய் பேரீத் கட்டி வருகிறார் வருஷத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்

பேரீஜ் கட்டும் பிரபு ஒருவர் ஒரு அணு விலையுள்ள பில:

$3. ... .. ;” ‘s @ --

ப்ட்டப்பகலில் பலரைச் சேர்த்துக் க்ெ கொள்ளை யடிக்கப் போவார் என்ற கதையை ஒரு பைத்தியக்கார்ன்

கூட கம்பமாட்டான். அப்படியிருக்க கெளரவமுள்ள ஒரு ஜில்லா மாஜிஸ்டிரேட் ஆப்படி நடத்திருக்குமாயென்று கிஞ்சிற்றேனும் ப்யாமல் கெள்ாவமுள்ள என் சக்திக்கார்மீது வாா வ்வளவு அகேளரவமும் அவிவிவேகமும் அபா --> கரியம் என்பதைக் கவனித்து அப்பேர்ப்பட்ட நவ.ை இல்லாமாஜிஸ்டிாேட்டாக வைத்திருக்கக்கூடுமா யென்

றி சிந்திக்க வேண்டும்......... . • * : . . . வோகேட் ஜெனரல்:-ஒர் உயர்ந்த கவர்ண்மெண்ட் உத்தி யோகஸ்தனர்.அவராவது அவர் அதிகாரம் பெற்றவர்களாவது இல் அதபோது பஹிரங்கமாய் கோர்ட்டில் வைத்து இவ்வாறு பேசுவது சட்டவிசோதமென்றம் அவரை அவ்வாறு பேசவிடக்கூடாதென் அம் கான் ஆட்சேபிக்கிறேன்.

  • ‘ ‘ ஸ்ரீனிவாசய்யங்கார்-ஒரு பைத்திரக்காான் கூட செய்யக் தகாத காரியத்தை எவன் செய்தாலும் அதைக் கண்டித்துப் பேச எனக்கு அதிகாரமுண்டு. நான் அதிக்கிரமித்துப் பேசுவதாக எனது கண்பாவர்களுக்குத் தோற்றினல் சாாளமாய் என் பேரில் மான
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/39&oldid=689833" இலிருந்து மீள்விக்கப்பட்டது