உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயரங்கன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதேர்?

துவனே அழைத்துக் கொண்டுவந்த முன்னுல் போய்க் கொண்டிரு இன்ன எஜமானர் வண்டிக்காானே கிறுத்தச் சொன்னனும், நமது டிக்காான் வண்டியை கிறுத்தாமல் ஒட்டிக்கொண்டு போகவே இவன் ஒடிவக் து:எஜமான் என் தகப்பனுர் ஸ்ரார்த்தம் இன்னும் சில இனங்களில் வருகிறது. அதற்காகவே அந்த பிலாப்பிஞ்சை பக்திப் இத்தி வைத்திருக்கிறேன். தயவு செய்து அதை அறக்க வேண் ாமென்று உத்தா விடுங்கள்” என்றானும், அதற்கு சின்ன எஜ. னர் என்ன காணும் ஒரு பிலாப்பிஞ்சு கெட்ட கேட்டுக்கு தான்் ஆசைப்பட்டு அறுத்து வாச் சொன்னுல் அதற்கு ,  ! பிரமா இம் செய்கிறீரே அறுத்தாய் விட்டதல்லவா?’ என்றாம். அவன் இல்லை; அறுக்க வேண்டாம். கான் எஜமானரிடம் சொல்லுகிறேன்; ன்ேறுசொல்லி செல்லன அழைத்து வந்தேன்’ என்றுளும். அப் பாது எஜமானர் “என்னகானும்,என் உத்தாவுக்கு மேலான உத்த இ உம்முடையது போலிருக்கிறதே! நான் அறுத்துவாச்சொன்னுல் ஆதை வேண்டா மென்ற தடுக்கக் கூடிய அவ்வளவு தைரியம் உம உண்டாய் விட்டதா?’ என்று கேட்டார்களாம். அதற்கு அவன் ம்மனுளுக்கு ஸ்ரார்த்த்ம் ஒரு முக்கிய கடமை. ார்த்தத்திற்கு பிலாக்காய் சமைப்பது சிலாக்கியம், ஆகையால் களிடம் கேட்டுக்கொள்ள வங்தேனே வல்லது வேறல்ல, ஸ்ரார்த் 1 இல்லா விட்டால் தங்கள் வார்க்கைக்கு குறுக்காய்ப் பேசமாட் உன்; ஆகையால் தயவு செய்து மன்னியுங்கள்’ என்றாளும். அப் T சின்ன எஜமானருக்கு சற்ற கோபம் வந்து என்னகாலு இரார்த்தம் என்று பொய்க் கதை யெல்லாம் சொல்லுகிரு. . இக்

லத்தில் பிராம்மணசெல்லாம் பக்திசிரத்தையுடன் ஸ்ார்த்தம் துகொண்டு தான்் வருகிறார்களோ? தங்கள் தகப்ப குர் ஸ்ார்த்தங் தி பேருக்கு ஸ்ரார்த்தம் செய்து விட்டு பாசட்டோ பிரதர்ஸ் ாரிசன் கம்பெனி முதலிய இடங்களுக்குச் சென்று தமதிஷ்டம் பால் மதுமாம்ாைகிகள் சாப்பிடும் அநேக சாஸ்திரிகளையும் தர்களையும், ஆச்சாரிகளையும், கான் என் கண்ணுல் பார் திருக்கிறேன். அந்த ஸ்ரார்த்தத்திற்கு இந்த பில்ாக்காய் இல்

மல் தான்் ஒட்டையாய்ப் போய் விடும்போலிருக்கிறது போங்கா

ஆம் போம், பைத்தியக்காாா’ என்றார்களாம். அப்போது அவன்

ாஞ்சமாவது பயப்படாமல் ‘சுஜமான் காங்கள் சொல்வது உன்

மயே சில பிராம்மணர் தாங்கள் சொல்வது போல் செய்வத்தான்்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/8&oldid=689761" இலிருந்து மீள்விக்கப்பட்டது